Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

அண்டம் | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Universe

   Posted On :  17.09.2023 09:30 pm

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயற்பியல்

அலகு - 9

அண்டம்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?

) டைக்கோ பிராஹே

) ஆர்க்கிமிடிஸ்

) நிகோலஸ் கோபர் நிக்கஸ்

) டாலமி

விடை:

) நிகோலஸ் கோபர் நிக்கஸ்


2. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?

) புதன்

) சனி

) யுரேனஸ்

) நெஃப்டியூன்

விடை:

) புதன்


3. செரஸ் என்பது

) விண்கல்

) விண்மீன்

) கோள்

) சிறுகோள்

விடை:

) சிறுகோள்


4. A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?

) 4

) 5

) 2

) 3

விடை:

) 4


5. …………………….. ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.

) 13.7 பில்லியன்

) 15 மில்லியன்

) 13 மில்லியன்

) 20 மில்லியன்

விடை:

) 13.7 பில்லியன்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. சூரியனின் திசைவேகம் ………………….. கிமீ/வி.

விடை:

250

2. முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம் ……………………

விடை:

குறையும் (36 நாள்கள்)

3. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ……………………….

விடை:

ஆர்யபட்டா

4. கெப்ளரின் மூன்றாம் விதியை ……………… என்றும் அழைப்பர்.

விடை:

ஒத்திசைவுகளின் விதி

5. நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை ……………… ஆகும்.

விடை:

8

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்.

விடை:

சரி

2. ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு ஒருமுறை தோன்றும்.

விடை:

தவறு

ஹேலிஸ் வால்மீன் 76 ஆண்டுகளுக்கு பின் தோன்றும்.

3. பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.

விடை:

தவறு

பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும்.

4. புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.

விடை:

தவறு

செவ்வாய் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.

Tags : Universe | Physics | Science அண்டம் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Universe : One Mark Questions Answers Universe | Physics | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - அண்டம் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 9 : அண்டம்