Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

அணு அமைப்பு | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Atomic Structure

   Posted On :  17.09.2023 11:32 pm

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : அணு அமைப்பு

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : அணு அமைப்பு : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதியியல்

அலகு 11

அணு அமைப்பு


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தவறான ஒன்றைக் கண்டுபிடி.

) 8O18,  17Cl37          

) 18Ar40, 7N14         

) 14 Si30 , 15pd31       

) 20Ca40, 19K39

விடை :

14 Si30 , 15pd31  


2. நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது

) ஒரு அயனி

) ஒரு ஐசோடோப்

) ஒரு ஐசோபார்

) வேறு தனிமம்

விடை :

) ஒரு ஐசோடோப்


3. நியூக்ளியான் குறிப்பது

) புரோட்டான் + எலக்ட்ரான்

) நியூட்ரான் மட்டும்

) எலக்ட்ரான் + நியூட்ரான்

) புரோட்டான் + நியூட்ரான்.

விடை :

) புரோட்டான் + நியூட்ரான்.


4. 8035Br-ல் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

) 80, 80, 35

) 35, 55, 80

) 35, 35, 80

) 35, 45, 35

விடை :

)35, 45, 35


5. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

) 2,8,9

) 2,8,1

) 2,8,8,1

) 2,8,8,3

விடை :

) 2,8,8,1

 

II. சரியா, தவறா? தவறெனில் திருத்துக

1. அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப் பாதையில் சுற்றுகின்றன.

விடை :

சரி


2. ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக் கொண்டது.

விடை :

தவறு.

ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு ஒரே அணு எண்களைக் கொண்டது. (அல்லது) ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு நிறை எண்களைக் கொண்டது


 3. எலக்ட்ரான்கள் மிகச்சிறிய அளவு நிறை மற்றும் மின்சுமை கொண்டவை.

விடை :

சரி


4. ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால், அதன் ஆற்றல் குறைவாக இருக்கும்.

விடை :

சரி


5. L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 10.

விடை :

தவறு.

L-மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ……………….. க்கு எடுத்துக்காட்டு.

விடை :

ஐசோபார்

2. ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ……………..

விடை :

2n2

3. ……………… ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது.

விடை :

யுரேனியம் - 235

4. 73Li -ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ……………………. .

விடை :

4

5. ஆர்கானின் இணைதிறன் …………………….. .

விடை :

0 (பூஜ்ஜியம்)

 

IV. பொருத்துக

1. டால்டன் - ஹைட்ரஜன் அணு மாதிரி

2. சாட்விக் -  நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

3. ரூதர் போர்ட் - முதல் அணுக் கொள்கை

4. நீல்ஸ்போர் - நியூட்ரான் கண்டுபிடிப்பு

விடை :

1. டால்டன் - முதல் அணுக் கொள்கை

2. சாட்விக்நியூட்ரான் கண்டுபிடிப்பு

3. ரூதர் போர்ட் - நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

4. நீல்ஸ்போர் - ஹைட்ரஜன் அணு மாதிரி

 

V. விடுபட்ட இடத்தை நிரப்புக.

விடை :

Tags : Atomic Structure | Chemistry | Science அணு அமைப்பு | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Atomic Structure : One Mark Questions Answers Atomic Structure | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : அணு அமைப்பு : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - அணு அமைப்பு | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 11 : அணு அமைப்பு