Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதிப்பிணைப்பு | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Chemical Bonding

   Posted On :  18.09.2023 12:18 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : வேதிப்பிணைப்பு

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : வேதிப்பிணைப்பு : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதியியல்

அலகு - 13

வேதிப்பிணைப்பு


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

) 2

) 4

) 3

) 5

விடை :

) 4


2. சோடியத்தின் அணு எண் 11 அது............. நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.

) ஒரு எலக்ட்ரானை ஏற்று

) இரண்டு எலக்ட்ரான்களை ஏற்று

) ஒரு எலக்ட்ரானை இழந்து

) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து

விடை :  

) ஒரு எலக்ட்ரானை இழந்து


3. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்

) பொட்டாசியம்

) கால்சியம்

) புளூரின்

) இரும்பு

விடை :  

) புளூரின்


4. உலோகங்களுக்கும், அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ................

) அயனிப்பிணைப்பு

) சகப் பிணைப்பு

) ஈதல் சகப் பிணைப்பு

விடை :

) அயனிப்பிணைப்பு


5. ............. சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை

) சகப்பிணைப்பு

) ஈதல் சகப்பிணைப்பு

) அயனிப் பிணைப்பு

விடை :

) அயனிப்பிணைப்பு


6. சகப்பிணைப்பு .............. மூலம் உருவாகிறது.

) எலக்ட்ரான் பரிமாற்றத்தின்

) எலக்ட்ரான் பங்கீடு

) ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு

விடை :  

) எலக்ட்ரான் பங்கீடு


7. ஆக்ஸிஜனேற்றிகள் ........... கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

) எலக்ட்ரான் ஈனி

) எலக்ட்ரான் ஏற்பி

விடை :  

) எலக்ட்ரான் ஏற்பி


8. வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் .....

) ஹேலஜன்கள்

) உலோகங்கள்

) மந்த வாயுக்கள்

 ) அலோகங்கள்

விடை :  

) மந்த வாயுக்கள்

Tags : Chemical Bonding | Chemistry | Science வேதிப்பிணைப்பு | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Chemical Bonding : One Mark Questions Answers Chemical Bonding | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : வேதிப்பிணைப்பு : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - வேதிப்பிணைப்பு | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : வேதிப்பிணைப்பு