Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பயன்பாட்டு வேதியியல் | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Applied Chemistry

   Posted On :  18.09.2023 03:29 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதியியல்

அலகு - 16

பயன்பாட்டு வேதியியல்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஒரு நானோ மீட்டர் என்பது

) 107 மீட்டர்

) 10-3 மீட்டர்

) 10° மீட்டர்

) 10 மீட்டர்

விடை :

) 10-3 மீட்டர்


2. பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி ………………… லிருந்து பெறப்படுகிறது.

) தாவரங்கள்

) நுண்ணுயிரிகள்

) விலங்குகள்

) சூரிய ஒளி 

விடை :

) நுண்ணுயிரிகள்


3. 1% அயோடோபார்ம் …………………………. ஆக பயன்படுத்தப்படுகிறது

) எதிர் நுண்ணுயிரி

) மலேரியா

) புரைத்தடுப்பான்

) அமில நீக்கி

விடை :

) புரைத்தடுப்பான்


4. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ……………………… நிகழும்.

) ஆக்ஸிஜனேற்றம்

) ஒடுக்கம்

) நடுநிலையாக்கல்

) சங்கிலி இணைப்பு

விடை :

) ஒடுக்கம்


5. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க …………………………… ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.

) கார்பன்

) அயோடின்

) பாஸ்பரஸ்

) ஆக்ஸிஜன்

விடை :

) கார்பன்


6. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை ?

) உருளைக்கிழங்கு

) பீட்ரூட்

) கேரட்

) மஞ்சள்

விடை :

) உருளைக்கிழங்கு


7. ....................... வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

) கார்போஹைட்ரேட்

) வைட்டமின்கள்

) புரதங்கள்

) கொழுப்புகள்

விடை :

) வைட்டமின்கள்


8. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

) ஆக்ஸிஜனேற்றம்

) மின்கலங்கள்

) ஐசோடோப்புகள்

) நானோதுகள்கள்

விடை :

) ஐசோடோப்புகள்


9. ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் ………………………… என அழைக்கப்படுகின்றன.

) ஐசோடோப்புகள்

) நிற உயர்த்தி

) நிற ஜனனிகள்

) நிறத் தாங்கி

விடை :

) நிறத் தாங்கி


10. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் ………………………. ஆக பயன்படுத்தப்படுகின்றன.

) உரங்கள்

) பூச்சிக்கொல்லிகள்

) உணவு நிறமிகள்

) உணவு பதப்படுத்திகள்

விடை :

) பூச்சிக்கொல்லிகள்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் ………….. ஆகும்.

விடை :

மின்பகுப்புக்கலம்

2. வலிமருந்துகள் …………………….. என்று அழைக்கப்படுகின்றன.

விடை :

வலி நிவாரணிகள்

3. இண்டிகோ ஒரு …………… சாயம் ஆகும்.

விடை :

தொட்டிச்

4. ………. , ……….. மற்றும் ……… ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.

விடை :

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்

5. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் ……………… ஆகும்.

விடை :

நின்ஹைட்ரின்


III. பொருத்துக.

1. காய்ச்சல் நிவாரணி - பெரிய மேற்பரப்புப் பகுதி

2. அரிப்பைத் தடுத்தல்அயோடின் 131

3. ஹைப்பர் தைராய்டிசம் - காய்ச்சல்

4. நானோ துகள்கள் - புற்றுநோய் செல்களை கண்டறிதல்

5. நானோ ரோபாட்டிக்ஸ் - மின் முலாம் பூசுதல்

விடை :

1. காய்ச்சல் நிவாரணி - காய்ச்சல்

2. அரிப்பைத் தடுத்தல்மின் முலாம் பூசுதல்

3. ஹைப்பர் தைராய்டிசம் - அயோடின் 131

4. நானோ துகள்கள் - பெரிய மேற்பரப்புப் பகுதி

5. நானோ ரோபாட்டிக்ஸ் - புற்றுநோய் செல்களை கண்டறிதல்

Tags : Applied Chemistry | Chemistry | Science பயன்பாட்டு வேதியியல் | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Applied Chemistry : One Mark Questions Answers Applied Chemistry | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - பயன்பாட்டு வேதியியல் | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 16 : பயன்பாட்டு வேதியியல்