Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

திசுக்களின் அமைப்பு | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Organisation of Tissues

   Posted On :  18.09.2023 06:30 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 18 : திசுக்களின் அமைப்பு

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 18 : திசுக்களின் அமைப்பு : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிரியல்

அலகு - 18

திசுக்களின் அமைப்பு


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.

) பாரன்கைமா

) கோலன்கைமா

) ஸ்கிளிரன்கைமா

) மேலே கூறிய எதுவும் இல்லை


விடை :

) பாரன்கைமா

2. நார்கள் கொண்டுள்ளது

) பாரன்கைமா

) ஸ்கிளிரன்கைமா

) கோலன்கைமா

) ஏதும் இல்லை

விடை :

) ஸ்கிளிரன்கைமா


3. துணை செல்கள் ………………… உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.

) சல்லடைக் கூறுகள்

) பாத்திரக் கூறுகள்

) ட்ரைக்கோம்கள்

) துணை செல்கள்

விடை :

) சல்லடைக் கூறுகள்


4. கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?

) பாரன்கைமா

) கோலன்கைமா

) சைலம்

) ஸ்கீளிரன்கைமா

விடை :

) சைலம்


5. ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?

) தொற்று தாவரம்

) நீர்வாழ் தாவரம்

) சதுப்பு நில தாவரம்

) வறண்ட தாவரம்

விடை :

) நீர்வாழ் தாவரம்


6. மிருதுவான தசை காணப்படுவது

) கர்ப்பப்பை

) தமனி

) சிரை

) அவை அனைத்திலும்

விடை :

) அவை அனைத்திலும்

 

II. பொருத்துக.

1. ஸ்கிளிரைடுகள் - குளோரன்கைமா

2. பசுங்கணிகம் - ஸ்கிளிரைன்கைமா

3. எளியதிசு - கோலன்கைமா

4. துணைசெல் - சைலம்

5. டிரக்கீடுகள் ஃபுளோயம்

விடை :

1. ஸ்கிளிரைடுகள் - ஸ்கிளிரைன்கைமா

2. பசுங்கணிகம் - குளோரன்கைமா

3. எளியதிசு - கோலன்கைமா

4. துணைசெல் - ஃபுளோயம்

5. டிரக்கீடுகள்சைலம்

 

III. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. உள்ளுறுப்புகளுக்கு ………………………. திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.

விடை :

கோலன்கைமா

2. பாரன்கைமா, குளோரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா

ஆகியவை ………………………… வகை திசுக்களாகும்.

விடை :

எளிய

3. ……………………. மற்றும் ………………………….  ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.

விடை :

சைலம், புளோயம்

4. குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் ………………….

பகுதியில் உள்ளன.

விடை :

சுவாச குழாய்

5. சிறுகுடலின் புறணி ……………………. ஆல் ஆனது.

விடை :

தூண் எபிதீலியம்

6. மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும்  போது, ……………….. குரோமோசோம்கள் ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

விடை :

ஒத்திசைவான

 

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.

விடை :

சரி


2. எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிட இணைப்பு திசுவின் இருவகையாகும்.

விடை :

தவறு

எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இரு வகையாகும்.


3. பாரன்கைமா ஒரு எளிய திசு

விடை :

சரி


4. ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.

விடை :

தவறு

ஃபுளோயம் சல்லடைக் குழாயினால் ஆனது. (அல்லது) சைலம் டிரக்கீடுகளால் ஆனது


5. கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.

விடை :

தவறு

சைலத்தில் நாளங்கள் காணப்படுகின்றன

Tags : Organisation of Tissues | Biology | Science திசுக்களின் அமைப்பு | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Organisation of Tissues : One Mark Questions Answers Organisation of Tissues | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 18 : திசுக்களின் அமைப்பு : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - திசுக்களின் அமைப்பு | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 18 : திசுக்களின் அமைப்பு