Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Computer : Libre office Impress

   Posted On :  18.09.2023 09:41 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

II. சுருக்கமாக விடையளி

1. லிப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ் என்றால் என்ன?

விடை:

• லிப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ் என்பது உரைகிராபிக்ஸ்ஒலி ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்துதலை உருவாக்கும் ஒரு மென்பொருளாகும்.

• இது பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

 

2. . நிகழ்த்துதல் என்றால் என்ன?

விடை:

• நிகழ்த்துதல் என்பது கட்டமைக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பாகும்.

• இது வரைகலை (Graphics), திரைப்படங்கள்ஒலி போன்றவற்றுடன் தகவல்களை முறையாகக் காண்பிப்பதாகும்.

 

3. சில்லு என்றால் என்ன?

விடை:

• லிப்ரே ஆபிஸ் இம்ப்ரஸ் நிகழ்த்துதல் என்பது பல சில்லுகளின் தொகுப்பு ஆகும்.

• இந்த சில்லுகளை முறையாக வரிசைப்படுத்தினால் ஒரு நிகழ்த்துதலை உருவாக்கலாம்.

 

4. Slide show வைப் பார்ப்பதற்கு தேவைப்படும் படிநிலைகளை எழுது.

விடை:

• படி 1 : ரிப்பனில் slide show  கிளிக் செய்க.

• படி 2: Start slide show group-ல் from Beginning என்பதை கிளிக் செய்க.

விசைப்பலகையில் F5 விசையை அழுத்துவதன் மூலமும் நாம் முதல் சில்லிலிருந்து slide show-வைக் காணலாம்.

• உங்களுடைய சில்லுகளை முழுத்திரையில் காணலாம்அடுத்தடுத்த சில்லுகளைக் காண சுட்டியை அழுத்தவும்.

Tags : Libre office Impress | Computer | Science லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல்.
9th Science : Computer : Libre office Impress : Answer the following questions Libre office Impress | Computer | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)