Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Computer : Libre office Impress

   Posted On :  18.09.2023 09:40 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress): புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

கணினி அறிவியல்

அலகு - 25

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ……………………….. என்பது தகவல்களின் கட்டமைக்கப்பட்ட விநியோகமாகும்.

) SlideShow

) Page

) WordArt

) Presentation

விடை:

) Presentation


2. Slide களை தொகுத்து முறைப்படுத்தி காட்சிப்படுத்துவது

) SlideShow

)  Charts

) Page

) Messages

விடை:

) Slideshow


3. ஒரு விளக்கக்காட்சி என்பது பல …………………… உள்ளடக்கியது.

) SlideShow

) Slide

) place holders

) messages

விடை:

) Slide


4. ………………………. என்பது கவரும் விதமான உரைகளை சில்லில் உருவாக்க பயன்படுகிறது.

) SlideShow

) Word art

) Text

) Header and Footer

விடை:

) Word art


5. விசைப்பலகையில் எந்த விசையை பயன்படுத்தினால் Slide Show வைப் பார்க்க முடியும்?

) F1

) Tab

F5

F) F12

விடை:

) F5

Tags : Libre office Impress | Computer | Science லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல்.
9th Science : Computer : Libre office Impress : One Mark Questions Answers Libre office Impress | Computer | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)