Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | தாவர மற்றும் விலங்கு திசுக்களைக் கண்டறிதல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - தாவர மற்றும் விலங்கு திசுக்களைக் கண்டறிதல் | 9th Science : Practical experiments

   Posted On :  19.09.2023 06:42 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை

தாவர மற்றும் விலங்கு திசுக்களைக் கண்டறிதல்

நோக்கம் : தயாரிக்கப்பட்ட நிலையான கண்ணாடி வில்லையில் இருந்து தாவர மற்றும் விலங்குகளின் திசுக்களின் கட்டமைப்பு அம்சங்களைக் கண்டறிதல்.

6. தாவர மற்றும் விலங்கு திசுக்களைக் கண்டறிதல்

 

நோக்கம் :

தயாரிக்கப்பட்ட நிலையான கண்ணாடி வில்லையில் இருந்து தாவர மற்றும் விலங்குகளின் திசுக்களின் கட்டமைப்பு அம்சங்களைக் கண்டறிதல்.

 

உற்று நோக்கல் :

கொடுக்கப்பட்ட கண்ணாடி வில்லையின் மேல் இருக்கும் தாவர மற்றும் விலங்கு திசுக்களை அடையாளம் காண்க.

) எளிய திசுக்கள் - பாரன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா

) கூட்டுத்திசுக்கள் - சைலம் மற்றும் ஃப்ளோயம்

) எபிதீலிய திசு - தூண் எபிதீலியம் குற்றிழை எபிதீலியம்

 ) இணைப்புத் திசு - எலும்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

) தசைத்திசு-எலும்பு சட்டக தசை, மென் தசை மற்றும் இதயத்தசை ) நரம்புத்திசு

திசுக்களின் படம் வரைந்து, பாகங்களை குறித்து அவற்றின் இருப்பிடம் மற்றும் செயல்களை எழுதுக

 

தீர்வு :

) எளிய திசுக்கள் :


பாரன்கைமா


இருப்பிடம் :

நீர் தாவரங்களில் காற்றிடைப் பகுதிகளில் உள்ளது.

பணி :

1. வறண்ட நிலத் தாவரங்களில் நீர் மற்றும் உணவு சேமித்தல்

2. மிதத்தல், சுரத்தல்


கோலன்கைமா


இருப்பிடம் :

புறத்தோலுக்கு கீழே உள்ளது.

பணி :

தாவர உறுப்புகளுக்கு வலிமை அளித்தல்.


ஸ்கிளிரன்கைமா


இருப்பிடம் :

தாவர உடல், பழங்கள் மற்றும் விதைகள்

பணி :

1. நார்தன்மை உடையது ஸ்கிளிரன்கைமா

 

) கூட்டுத் திசுக்கள் :


சைலம்


இருப்பிடம் :

தண்டு மற்றும் வேரின் மையப்பகுதி (வாஸ்குலார் கற்றைகள்).

பணி :

நீர் மற்றும் கனிம ஊட்டச் சத்துக்களை தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்துதல்


சல்லடை தட்டு


இருப்பிடம் :

தண்டு மற்றும் வேரின் மையப்பகுதி வாஸ்குலார் கற்றைகள்)

பணி :

உணவுப் பொருட்களை கடத்துதல்

 

) எபிதீலிய திசு :


தூண் எபிதீலியம்



இருப்பிடம் :

இரைப்பை, பித்தப்பை, பெருங்குடல்

பணி :

உறிஞ்சுதல், சுரத்தல்

குறுயிழை எபிதீலியம்

இருப்பிடம் :

சுவாசக்குழாய், சிறுநீரகக் குழல்கள், அண்டக்குழல்கள்

பணி :

கோழையை ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்த்துதல்

 

) இணைப்புத்திசு


இருப்பிடம் :

எலும்பு

பணி

(i) உடலுக்குவடிவம், கட்டமைப்பு

 

) தசைத் திசு :


எலும்பு தசை


இருப்பிடம் :

கை, கால் தசைகள்

பணி :

தன்னிச்சை செயல்கள்



இருப்பிடம் :

இரத்தநாளம், இரைப்பை சுரப்பிகள், சிறுகுடல், சிறுநீர்ப்பை

பணி :

தன்னிச்சையற்ற செயல்கள்



இருப்பிடம் :

இதயம்

பணி :

இதயம் சுருங்கி விரிதல்

 

) நரம்புத்திசு :


இருப்பிடம் :

நரம்பு மற்றும் மூளை

பணி :

உணர்வுகளை கடத்துதல்

Tags : Science laboratory practical experiments அறிவியல் ஆய்வக சோதனைகள்.
9th Science : Practical experiments : Density of the material of the body denser than water Science laboratory practical experiments in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை : தாவர மற்றும் விலங்கு திசுக்களைக் கண்டறிதல் - அறிவியல் ஆய்வக சோதனைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை