Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல் | 5th Maths : Term 3 Unit 3 : Measurements

   Posted On :  25.10.2023 06:33 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்

அலகு கனசதுரங்களைப் பயன்படுத்தி திண்மங்களின் கனஅளவை நாம் அளக்கலாம். அலகு சதுரம் என்பது, நீளம் = 1 அலகு, அகலம் = 1 அலகு, உயரம் = 1 அலகுடைய ஒரு சதுரம் ஆகும். இந்த அலகு என்பது செ.மீ அல்லது மி.மீ ஆக இருக்கலாம்.

அலகு கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்

அலகு கனசதுரங்களைப் பயன்படுத்தி திண்மங்களின் கனஅளவை நாம் அளக்கலாம். அலகு சதுரம் என்பது, நீளம் = 1 அலகு, அகலம் = 1 அலகு, உயரம் = 1 அலகுடைய ஒரு சதுரம் ஆகும். இந்த அலகு என்பது செ.மீ அல்லது மி.மீ ஆக இருக்கலாம்.

ரூபியின் கனசதுரம்

1 கனசதுரம் = 3 × 3 × 3 = 27 அலகுகள்.


இந்த கனசதுரம் 3 அடுக்குகள், 3 நிரைகள், 3 நிரல்களைக் கொண்ட ஒரு அலகு கனசதுரம். அதாவது, இந்த கனசதுரத்தின் கன அளவு 3 × 3 × 3 = 27 அலகுகள் ஆகும்.



செயல்பாடு 4

அலகு கனசதுரம் முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் கனஅளவுகளைக் கணக்கிடமுடியும். பொருள்களின் பக்கஅளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.



Tags : Measurements | Term 3 Chapter 3 | 5th Maths அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 3 : Measurements : Finding volume using unit cubes Measurements | Term 3 Chapter 3 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல் - அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்