Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | அமிலம் மற்றும் காரக் கரைசல்களின் வலிமை
   Posted On :  14.09.2023 11:19 pm

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

அமிலம் மற்றும் காரக் கரைசல்களின் வலிமை

கரைசலை, ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே pH அளவீடு எனப்படும். pH-இல் உள்ள p என்பது ஜெர்மன் மொழியில் உள்ள "பொட்டன்ஷ் என்ற வார்த்தையைக் குறிக்கிறது. இதன் பொருள் "அதிக ஆற்றல்" என்பதாகும். pH அளவீட்டில் 0 முதல் 14 வரை அளவிடப்படும்.

அமிலம் மற்றும் காரக் கரைசல்களின் வலிமை

pH அளவீடு

கரைசலை, ஹைட்ரஜன் அயனிகளின் செறிவின் அடிப்படையில் அளவிடுதலே pH அளவீடு எனப்படும். pH-இல் உள்ள p என்பது ஜெர்மன் மொழியில் உள்ள "பொட்டன்ஷ் என்ற வார்த்தையைக் குறிக்கிறது. இதன் பொருள் "அதிக ஆற்றல்" என்பதாகும். pH அளவீட்டில் 0 முதல் 14 வரை அளவிடப்படும். pH மதிப்புகள், ஒரு கரைசலின் அமிலத்தன்மை, காரத்தன்மை மற்றும் நடுநிலைத் தன்மை ஆகியவற்றை அடையாளம் காண உதவுகின்றன.

அமிலத் தன்மை கொண்ட கரைசலின் மதிப்பு 7 விடக் குறைவாக இருக்கும்.

காரத் தன்மை கொண்ட கரைசலின் மதிப்பு 7 விட அதிகமாக இருக்கும்.

 நடுநிலைத் தன்மை கொண்ட கரைசலின் மதிப்பு 7- க்குச் சமமாக இருக்கும்.

9th Science : Acids, Bases and Salts : How strong are Acid or Base solutions? in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் : அமிலம் மற்றும் காரக் கரைசல்களின் வலிமை - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்