Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | விலங்குகளின் தகவமைப்புகளை கண்டறிதல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - விலங்குகளின் தகவமைப்புகளை கண்டறிதல் | 9th Science : Practical experiments

   Posted On :  19.09.2023 06:17 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை

விலங்குகளின் தகவமைப்புகளை கண்டறிதல்

நோக்கம்: கொடுக்கப்பட்டுள்ள முதுகெலும்புள்ள உயிரிகளைக் (முதுகுநாணுள்ளவை) இனம் கண்டு அவற்றில் காணப்படும் தகவமைப்புகளைப் பட்டியலிடுதல்.

உயிரியல்

 

5. விலங்குகளின் தகவமைப்புகளை கண்டறிதல்

 

நோக்கம்:

 

கொடுக்கப்பட்டுள்ள முதுகெலும்புள்ள உயிரிகளைக் (முதுகுநாணுள்ளவை) இனம் கண்டு அவற்றில் காணப்படும் தகவமைப்புகளைப் பட்டியலிடுதல்.

 

தேவையான பொருள்கள்:

1. பைசஸ் (மீன்)

2. இரு வாழ்விகள் (தவளை)

3. ஊர்வன (ஓணான்)

4. பறவைகள் (மாடப்புறா)

5. பாலூட்டிகள் (எலி)

 

கண்டறிந்தவை

கீழ் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள உயிரிகளை இனம் கண்டு அவைகளின் தகவமைப்புகளை குறிப்புடுக.


தீர்வு :



Tags : Science laboratory practical experiments அறிவியல் ஆய்வக சோதனைகள்.
9th Science : Practical experiments : Identification of Plant and Animal tissues Science laboratory practical experiments in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை : விலங்குகளின் தகவமைப்புகளை கண்டறிதல் - அறிவியல் ஆய்வக சோதனைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை