Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | நேர்க்கோடுகள் – அறிமுகம்

வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு - நேர்க்கோடுகள் – அறிமுகம் | 1st Maths : Term 2 Unit 1 : Geometry

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்

நேர்க்கோடுகள் – அறிமுகம்

கலைச் சொற்கள் : படுக்கைக் கோடு,குத்துக் கோடு,சாய்வுக் கோடு

நேர்க்கோடுகள்அறிமுகம்


கலைச் சொற்கள்

படுக்கைக் கோடு,

குத்துக் கோடு.

சாய்வுக் கோடு

கற்றல்

கோடுகளை உற்று நோக்கி வரியொற்றி வரைக.

படுக்கைக் கோடு


செய்து பார்

படத்தில் உள்ள கோடுகளின் வகைக்கேற்ப, கீழ்க்காணும் வண்ணங்களைக் கொண்டு வரியொற்றி வரைக.


ஆசிரியருக்கான குறிப்பு

சாய்வுக் கோடுகளின் பல்வேறு வகைகளை ஆசிரியர் குறிப்பிட்டுக் காண்பிக்கலாம்.

நீயும் கணித மேதைதான்

ஆங்கில எழுத்துகளில் உள்ள கோடுகளை உற்றுநோக்கி, வரியொற்றி வரைக. குறிப்பிட்ட கோட்டின் எண்ணிக்கையை எண்ணி, கட்டத்தில் எழுதுக.


செயல்பாடு

'மாதிரி படத்தைப் போன்று, படுக்கைக் கோடு, குத்துக் கோடு மற்றும் சாய்வுக் கோடுகளைப் பயன்படுத்தி உனக்குப்பிடித்த படங்களை வரைக.


Tags : Geometry | Term 2 Chapter 1 | 1st Maths வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 2 Unit 1 : Geometry : Introduction to straight lines Geometry | Term 2 Chapter 1 | 1st Maths in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல் : நேர்க்கோடுகள் – அறிமுகம் - வடிவியல் | பருவம் 2 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்