Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | உணவு மாதிரிகளில் கலப்படத்தின் தன்மையைக் கண்டறிதல்

அறிவியல் ஆய்வக சோதனைகள் - உணவு மாதிரிகளில் கலப்படத்தின் தன்மையைக் கண்டறிதல் | 9th Science : Practical experiments

   Posted On :  19.09.2023 06:49 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை

உணவு மாதிரிகளில் கலப்படத்தின் தன்மையைக் கண்டறிதல்

நோக்கம் : கொடுக்கப்பட்டுள்ள. உணவு மாதிரிகளின் கலப்படங்களைக் கண்டறிதல்

7. உணவு மாதிரிகளில் கலப்படத்தின் தன்மையைக் கண்டறிதல்

 

நோக்கம்

கொடுக்கப்பட்டுள்ள. உணவு மாதிரிகளின் கலப்படங்களைக் கண்டறிதல்

 

தேவையான உபகரணங்கள்

பீக்கர், கண்ணாடிக் கிண்ணம், கரண்டி, தீப்பெட்டி

 

தேவைப்படும் உணவு மாதிரிகள்

() மிளகு

() தேன்

() சர்க்கரை

() மிளகாய்த் தூள்

() பச்சைப்பட்டாணி

() தேயிலைத் தூள்

 

செய்முறை

ஆறு பீக்கர்களை எடுத்துக் கொண்டு, அவற்றைத் தண்ணீரால் நிரப்பி , , , , மற்றும் என்று பெயரிடவும்

, , , , மற்றும் மாதிரிகளை எடுத்து அந்தந்த பீக்கர்களில் சேர்க்கவும்

ஒவ்வொரு பீக்கரிலும் மாற்றங்களைக் கண்டறியவும்

நீவிர் கண்டறிந்தவற்றைப் பதிவு செய்க.

 

கண்டறிந்தவை:


தீர்வு :




Tags : Science laboratory practical experiments அறிவியல் ஆய்வக சோதனைகள்.
9th Science : Practical experiments : Laws of reflection of Sound Science laboratory practical experiments in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை : உணவு மாதிரிகளில் கலப்படத்தின் தன்மையைக் கண்டறிதல் - அறிவியல் ஆய்வக சோதனைகள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : செய்முறை