Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

கார்பனும் அவற்றின் சேர்மங்களும் | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Carbon and its Compounds

   Posted On :  18.09.2023 03:13 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதியியல்

அலகு - 15

கார்பனும் அவற்றின் சேர்மங்களும்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

) மாற்றியம்

) புறவேற்றுமை வடிவம்

) சங்கிலித் தொடராக்கம்

) படிகமாக்கல்

விடை :

) மாற்றியம்


2. கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்.

) புறவேற்றுமை வடிவம்

) மாற்றியம்

) நான்கு இணைதிறன்

) சங்கிலித் தொடராக்கம்

விடை :

) சங்கிலித் தொடராக்கம்


3. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

) பாலிஸ்டைரீன்

) பி.வி.சி

) பாலிபுரொப்பலீன்

) எல்.டி.பி.

விடை :

) பாலிபுரொப்பலீன்


4. பாலி கார்புனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடைஈன் ஸ்டைரின் (ABS) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?

) 2

) 5

) 6

) 7

விடை :

) 7


5. ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?

) வைரம்

) ஃபுல்லரின்

) கிராஃபைட்

) வாயு கார்பன்

விடை :

) கிராஃபைட்


6. நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடை முறைகள் ……………..பாதுகாப்புச் சட்டம் 1988-ன் கீழ் வருகின்றன.

) வனத்துறை

) வனவிலங்கு

) சுற்றுச்சூழல்

) மனித உரிமைகள்

விடை :

) சுற்றுச் சூழல்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ………………….. என்பவர் கார்பனுக்குப் பெயரிட்டவர் ஆவார்.

விடை :

ஆண்டனி லவாய்சியர்

2. பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் ……………………………. கார்பன் அணுக்களைக் கொண்டது.

விடை :

60

3. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் ……………………………….

விடை :

மாற்றியங்கள்

4. சல்பரின் கார்ப்பான் ………………………….

விடை :

கார்பன்டைசல்பைடு (CS2)

5. நெகிழி ரெசின் குறியீடுகளின் எண்ணிக்கை ……………………….

விடை :

ஏழு

 

III. பொருத்துக.

1. அல்கைன்  -- பளபளப்பான பந்து 

2. ஆண்ட்ரேஜெம் -- ஆக்ஸிஜனேற்றம்

3. C60 -- கிராஃபீன்

4. தெர்மாக்கோல் - முப்பிணைப்பு 

5. எரித்தல் -- பாலிஸ்டைரின்

விடை :

1. அல்கைன்  - முப்பிணைப்பு

2. ஆண்ட்ரேஜெம்கிராஃபீன்

3. C60பளபளப்பான பந்து

4. தெர்மாக்கோல்பாலிஸ்டைரின்

5. எரித்தல்ஆக்ஸிஜனேற்றம்

Tags : Carbon and its Compounds | Chemistry | Science கார்பனும் அவற்றின் சேர்மங்களும் | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Carbon and its Compounds : One Mark Questions Answers Carbon and its Compounds | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும்