Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பொருளாதார உயிரியல் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Economic Biology

   Posted On :  18.09.2023 09:19 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிரியல்

அலகு - 23

பொருளாதார உயிரியல்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது

) பிஸ்ஸி கல்ச்சர்

) செரிகல்ச்சர்

) அக்வா கல்ச்சர்

) மோனா கல்ச்சர்

விடை:

) பிஸ்ஸி கல்ச்சர்


2. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

) ஜெர்சி

) ஹேல்ஸ்டீன் - பிரிஸன்

) ஷகிவால்

) ப்ரௌன் சுவிஸ்

விடை:

) ஷகிவால்


3. பின்வருவனவற்றுள் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?

) ஏபிஸ் மெல்லிபெரா

) ஏபிஸ் டார்சோட்டா

) ஏபிஸ் ப்ளோரா

) ஏபிஸ் சிரானா

விடை:

) ஏபிஸ் மெல்லிபோரா


4. பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?

) ரோகும்

) கட்லா

) மிரிகால்

) சின்காரா

விடை:

) சின்காரா


5. தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?

) கருவுறாத முட்டை

) கருவுற்ற முட்டை

) பார்த்தினோஜெனிஸிஸ்

) மற்றும்

விடை:

) கருவுறாத முட்டை


6. கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?

) ஹோல்ஸ்டீன் பிரிஸன்

) டார்ஸெட்

) ஷகிவால்

) சிவப்பு சிந்தி

விடை:

) ஹோல்ஸ்டீன்  ஃபிரிஸன்


7. தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?

) ஏபிஸ் டார்சோட்டா

) ஏபிஸ் ப்ளோரா

) ஏபிஸ் பெல்ல பெரா

) ஏபிஸ் இண்டிகா

விடை:

) ஏபிஸ் இண்டிகா


8. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை

) தோட்டக்கலை

) ஹைட்ரோபோனிக்ஸ்

) போமாலஜி

) இவற்றில் எதுவுமில்லை

விடை:

) ஹைட்ரோபோனிக்ஸ்


9. பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை

) லைக்கன்

) ரைசோபியம்

) மைக்கோரைசா

) அசிட்டோபாக்டர்

விடை:

) மைக்கோரைசா


10. காளான்களின் தாவர உடலம் என்பது

) காளான் விதை

) மைசீலியம்

) இலை

) இவை அனைத்தும்

விடை:

) மைசீலியம்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. குயினைன் மருந்து ………………….. லிருந்து பெறப்படுகிறது.

விடை:

சின்கோனா அபிசினாலிஸ்

2. கேரிக்கா பப்பையா இலை ……………… நோயை சரிசெய்ய பயன்படுகிறது.

விடை:

டெங்கு காய்ச்சல்

3. மண்புழு உரத்தை உருவாக்குவது …………………….  மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.

விடை:

மண்புழுக்களில் சுரக்கும் கோழை

4. ……………………. வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய

சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.

விடை:

கடல் நீர்வாழ் உயிரி

5. தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ……………….. ஆகும்.

விடை:

இராணி தேனீ

6. …………………….. தேனைப் பதப்படுத்துகிறது.

விடை:

பார்மிக் அமிலம்

7. ………………………. முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.

விடை:

பலவகை மீன் வளர்ப்பு

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

1. மைக்கோரைசா ஒரு பாசி.

விடை:

தவறு

மைக்கோரைசா ஒரு பூஞ்சை


2. பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

விடை:

தவறு

இருபயன் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்கு வரத்திற்கு பயன்படுகின்றன.


3. ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.

விடை:

தவறு

ஏபிஸ் டார்சேட்டா என்பது பாறைத்தேனீ () ஏபிஸ் புளோரியா என்பது குட்டித் தேனீ


4. ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.

விடை:

தவறு

ஓங்கோல் கால்நடைகள் ஒரு இந்திய நாட்டு இனம்.


5. வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.

விடை:

சரி

 

IV. பொருத்துக

1. பெரிய கடல் நண்டு - கடல் மீன்

2. கட்லா - முத்து

3. கொடுவா மீன் - ஓடு மீன்

4. பொக்காலி - துடுப்பு மீன்

5. பிளிரோட்டஸ் சிற்றினம் - சோரியாஸிஸ்

6. சர்ப்பகந்தா - சிப்பிகாளான்

7. ஒலேரி கலச்சர் - ரெஸ்பிரைன்

8. ரைட்டா டிங்டோரியாகாய்கறிப்பண்ணை

விடை:

1. பெரிய கடல் நண்டு - ஓடு மீன்

2. கட்லா - துடுப்பு மீன்

3. கொடுவா மீன் - கடல் மீன்

4. பொக்காலி - முத்து

5. பிளிரோட்டஸ் சிற்றினம் - சிப்பி காளான்

6. சர்ப்பகந்தா - ரெஸ்பிரைன்

7. ஒலேரி கலச்சர் - காய்கறிப் பண்ணை

8. ரைட்டா டிங்டோரியாசோரியாஸிஸ்

Tags : Economic Biology | Biology | Science பொருளாதார உயிரியல் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Economic Biology : One Mark Questions Answers Economic Biology | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - பொருளாதார உயிரியல் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்