நுண்ணுயிரிகளின் உலகம் | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : World of Microbes
VII. கீழ்க்காண்பவனவற்றை வரையறு.
1.
நோய்க்கிருமி
விடை:
உயிருள்ள ஒரு நுண்ணுயிரி பிற உயிரினங்களுக்கு நோயை உண்டாக்குதல்.
எ.கா. பாக்டீரியா வைரஸ்
2.
பாக்டீரியோஃபேஜ்கள்
விடை:
பாக்டீரியாவைத் தாக்கி தீங்கு பயக்கும் வைரஸ்.
3.
பிரியான்கள்
விடை:
• நோயை உண்டாக்கும் புரதத்துகள்.
• புரதத்தை மட்டுமே கொண்ட வைரஸ்.
4. நோய் எதிர்ப்பு தடுப்பூசி
விடை:
இவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ (அ) அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் (அ) சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்.
VIII. சுருக்கமாக விடையளி
1.
விரியான்
மற்றும்
வீரியாய்டு
வேறுபடுத்துக.
விடை:
விரியான்:
1. எளிய வைரஸ் துகள் - இது உயிருள்ள செல்களில் மட்டும் பெருக்கமடையும். இவை தாவர, விலங்கு, மனித உயிரினங்களில் வாழ்ந்து நோய்களை உண்டாக்கும்.
2. இவை ஒரு உயிரினத்திலிருந்து மற்றொன்றிற்கு எளிதாகக் கடத்தப்படக் கூடியவை.
வீரியாய்டு :
1. வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் RNA வே' வீராய்டு.
2. இவை தாவர செல்களில் காணப்பட்டு. அத் தாவரங்களுக்கு நோயினை உண்டாக்குகின்றன.
2.
மலேரியா
ஒட்டுண்ணியின்
கடத்தியின்
பெயர்
யாது?
தீங்கான
மற்றும்
சாவுக்கேதுவான
மலேரியாவைப்
பரப்பும்
மலேரியா
ஒட்டுண்ணி
சிற்றினத்தின்
பெயரை
எழுதுக.
விடை:
• நோய் கடத்தி - பெண் அனபிலிஸ் கொசுக்கள்
• பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபேரம் சாவுக்கான மலேரியா ஒட்டுண்ணி.
3.
மூவகை
ஆண்டிஜென்
என்றால்
என்ன?
இந்த
வகை
ஆண்டிஜெனைப்
பயன்படுத்தி
தடுக்கப்படும்
நோய்களைக்
குறிப்பிடுக.
விடை:
முத்தடுப்பூசி :
மூன்று விதமான பாக்டீரிய நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி (DPT)
தடுக்கப்படும் நோய்கள் :
1. தொண்டை அடைப்பான்,
2. கக்குவான் இருமல்,
3. டெட்டானஸ்
4.
சுவாச
மண்டலத்தோடு
தொடர்புடைய,
அதிக
நாட்கள்
காணப்படும்
நோய்களைப்
பெயரிடுக.
விடை:
காசநோய், கக்குவான் இருமல், சாதாரண சளி
5.
வாந்திபேதியினை
ஏற்படுத்தும்
நுண்ணுயிரியின்
பெயரென்ன?
இதைத்
தடுக்கும்
ஏதாவதொரு
முறையைத்
தருக.
விடை:
ரோட்டா வைரஸ்
தடுக்கும் முறை: கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை அருந்துதல். தூய்மையாக உணவை உண்ணுதல்.
6.
இரு
சாதாரண
கொசுக்கள்
மற்றும்
அவைகள்
பரப்பும்
நோய்களின்
பெயர்களைத்
தருக.
விடை:
கொசுவின் பெயர் - உண்டாக்கும் நோய்
அ) பெண் அனபிலிஸ் கொசு - மலேரியா
ஆ) எடிஸ் எய்ஜிப்டி கொசு – சிக்குன்குனியா
IX. விரிவாக விடையளி
1.
பாக்டீரியாவின்
வடிவத்தின்
அடிப்படையில்
அதனுடைய
வகைகளைப்பற்றிய
ஒரு
தொகுப்பினைத்
தருக.
விடை:
பாக்டீரியாக்களின் வடிவங்கள்:
வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
1. கோல் வடிவம் :
i) கோல் வடிவ பாக்டீரியங்கள் “பேசில்லைகள்” எனப்படும்.
ii) ஒரு செல் மட்டும் இருந்தால் ”பேசில்லஸ்” எனப்படும்.
2. கோள வடிவம்:
i) கோள வடிவ பாக்டீரியங்கள் ‘கோக்கைகள்' எனப்படும்
ii) ஒரு செல் மட்டும் இருந்தால் ‘கோக்கஸ்' எனப்படும்.
3. திருகு வடிவம்
i) திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் ‘ஸ்பைரில்லா' எனப்படும். ii) ஒரு செல் மட்டும் இருந்தால் ‘ஸ்பைரில்லம்' எனப்படும்.
2.
விவசாயம்
மற்றும்
தொழிற்சாலைகளில்
நுண்ணுயிரிகளின்
பங்கினை
விவரி.
விடை:
I. விவசாயம்:
a) உயிரியக்கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிரிகள் :
i) தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் (அ) நோயினை உருவாக்கும் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பயன்படுகின்றன.
ii) எ.கா. பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் (Bt) - என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து 'படிம' புரதம் என்ற புரதமானது உற்பத்தியாகிறது.
iii) இவை பூச்சிகளின் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மை உடையதாக இருந்து அவற்றைக் கொல்கின்றன.
பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இதை நீரோடு கலந்து, பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கும் போது பூச்சிகளின் இளம் உயிரிகள் கொல்லப்படுகின்றன.
b) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள் :
i) நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் ஆகும்.
ii) எ.கா. பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உயிரி உரங்களுக்கான ஆதாரங்களாகும்.
• தனி நிலையில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள். எ.கா. நைட்ரோசோமோனஸ், நாஸ்டாக், அசட்டோபாக்டர், கிளாஸ்டிரிடியம் கூட்டியிரியாக வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் நுண்ணுயிரிகள்.
எ.கா. ரைசோபியம், ஃப்ரான்கியா, மைக்கோரைசா.
II. தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்:
3.
பல்வேறு
வகையான
வைரஸ்களை
எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குக.
விடை:
4.
புதிதாக
பிறந்த
குழந்தை
முதல்
12 மாத
வயது
வரை
உள்ள
குழந்தைகளுக்கான
நோய்
எதிர்ப்பு
திறனூட்ட
அட்டவணையை
பரிந்துரை
செய்க.
ஏன்
இந்த
அட்டவணையைப்
பின்பற்றுவது
அவசியமாகிறது?
விடை:
அட்டவணையின் அவசியம்
அட்டவணையில் உள்ள தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், காசநோய், போலியோ மற்றும் தட்டம்மை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
X. கூற்று மற்றும்
காரணம்
வகை
வினாக்கள்
சரியான ஒன்றை பதிலாகக் குறிக்கவும்
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ)கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
1.
கூற்று
: சின்னம்மை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம் :
சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
விடை:
இ) கூற்று
சரி, ஆனால் காரணம் தவறு.
2.
கூற்று
: எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம்.
காரணம் :
நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.
விடை:
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.
XI. உயர் சிந்தனை
வினாக்கள்
1.
தொற்றக்கூடிய
நோய்கள்
உனது
பள்ளிவளாகத்திலிருந்தால்
அதனைக்
குறைப்பதற்கு
நீவிர்
எடுக்கும்
முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளைப்
பரிந்துரை
செய்க.
விடை:
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
1. பள்ளிவளாகம், வகுப்பறை குடிதண்ணீர் தொட்டிகள், விளையாட்டுத்திடல், உணவருந்தும் இடங்கள், கழிவறைகள் ஆகியவற்றைத் தூய்மையாக வைப்பது அவசியம்.
2. கொசுக்கள் பெருகும் இடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், ஆகியவற்றை கண்காணித்து உடனுக்குடன் துப்புரவு செய்தல்.
3. மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்றவற்றைப் பரப்பும் கொசுக்கள், கொசுப் புழு (லார்வா) இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
4. தண்ணீர் தொட்டிகள் சரியாக மூடப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் ஒழுகும் குழாய்கள் உடனடியாக சரி செய்யப்படவேண்டும்.
5. கழிவறைகள் பயன்படுத்திய உடன் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
6. டெட்டால், பீனாஸில் போன்ற கிருமி நாசினிகளை கலந்து நீரால் சுத்தம் செய்வது அவசியம்.
2.
தேஜஸ்
டைபாய்டு
என்ற
நோயால்
பாதிக்கப்பட்டிருக்கிறான்;
சச்சின்
காசநோயால்
பாதிக்கப்பட்டிருக்கிறான்.
இவ்விரு
நோய்களிலும்
எந்த
நோய்
அதிக
பாதிப்பை
ஏற்படுத்தும்?
ஏன்
அதிக
பாதிப்பை
ஏற்படுத்தும்?
விடை:
அதிகப் பாதிப்பை ஏற்படுத்துவது காசநோய்
காசநோயின் பாதிப்புகள் :
1. இந்நோய்க்காரணி மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
2. இது காற்றின் மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்
3. இந்நோய் நுரையீரல் செல்களை தாக்குகிறது.
4. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும் உறுப்பு நுரையீரலாகும்.
5. அறிகுறிகள் இருமல், நெஞ்சுவலி, உடல் எடைக்குறைவு மற்றும் பசியின்மை .
6. எனவே, டைபாய்டு நோயைவிட காசநோய் கடுமையானது.
பிற நூல்கள்
1.
Michael. J Pelczar, Chan E.C.S. and Noel R Krieg,
Microbiology, 5th edition, McGrawHill Education Pvt Ltd.
2.
Willey, Sherwood and Wollverton, Prescott's Microbiology,
8th edition, McGrawHill Education Pvt Ltd.
3.
Ananthanarayan R. and Jayaram Paniker C. K. Text
of Microbiology, 10th edition, University Press.
இணைய வளங்கள்
www.biology.online.org
www.nios.ac.in.textbook.com
கருத்து வரைபடம்
இணையச்செயல்பாடு
நுண்ணுயிரிகள்
படி 1.
கீழ்க்காணும் உரலி விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி
"Cells
Aive" என்னும் பக்கத்திற்குச் சென்று "Start the Animation" என்பதைத் தேர்வு செய்க.
படி 2.
செல்களின் பாகத்தைப் பார்ப்பதற்கு
"Bacteria
Cell Model" என்பதன் மேல் சுட்டியை வைக்கவும் - அல்லது செல்லின் கீழிருக்கும் பாகங்களைச் சொடுக்கி படத்தில் அதன் பாகங்களை அறிக.
படி 3.
சிறப்பித்துக் காட்டப்படும் பாகங்களைச் சொடுக்கி அதன் விளக்கத்தை அறிக.
படி 4.
"Speaker Icon"யை அழுத்தி விளக்கத்தை ஒலி வடிவத்திலும் கேட்கலாம்.
உரலி: https://www.cellsalive.com/cells/bactcell.htm or Scan the QR Code