Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Computer : Libre office Impress

9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress): புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

கணினி அறிவியல்

அலகு - 25

லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ……………………….. என்பது தகவல்களின் கட்டமைக்கப்பட்ட விநியோகமாகும்.

அ) SlideShow

ஆ) Page

இ) WordArt

ஈ) Presentation

விடை:

ஈ) Presentation


2. Slide களை தொகுத்து முறைப்படுத்தி காட்சிப்படுத்துவது

அ) SlideShow

ஆ)  Charts

இ) Page

ஈ) Messages

விடை:

அ) Slideshow


3. ஒரு விளக்கக்காட்சி என்பது பல …………………… ஐ உள்ளடக்கியது.

அ) SlideShow

ஆ) Slide

இ) place holders

ஈ) messages

விடை:

ஆ) Slide


4. ………………………. என்பது கவரும் விதமான உரைகளை சில்லில் உருவாக்க பயன்படுகிறது.

அ) SlideShow

ஆ) Word art

இ) Text

ஈ) Header and Footer

விடை:

ஆ) Word art


5. விசைப்பலகையில் எந்த விசையை பயன்படுத்தினால் Slide Show வைப் பார்க்க முடியும்?

அ) F1

ஆ) Tab

இ F5

F) F12

விடை:

இ) F5

Tags : Libre office Impress | Computer | Science லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல்.
9th Science : Computer : Libre office Impress : One Mark Questions Answers Libre office Impress | Computer | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress) | கணினி | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : கணினி : அலகு 25 : லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் (Libre Office Impress)