Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | நீர் மூலம் பரவும் நோய்கள்

வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் - நீர் மூலம் பரவும் நோய்கள் | 9th Science : World of Microbes

   Posted On :  17.09.2023 04:59 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம்

நீர் மூலம் பரவும் நோய்கள்

மாசடைந்த நீரில் காணப்படும் நுண்ணுயிரிகள் பல்வேறு தொற்று நோய்களை உண்டாக்குகின்றன. காலரா, டைபாய்டு நோயை ஏற்படுத்தும் ஹெப்பாடைட்டிஸ், போலியோமைலிடிஸ், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஒரு சில பொதுவான நீர்வழி நோய்கள் ஆகும்.

நீர் மூலம் பரவும் நோய்கள்

மாசடைந்த நீரில் காணப்படும் நுண்ணுயிரிகள் பல்வேறு தொற்று நோய்களை உண்டாக்குகின்றன. காலரா, டைபாய்டு நோயை ஏற்படுத்தும் ஹெப்பாடைட்டிஸ், போலியோமைலிடிஸ், வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஒரு சில பொதுவான நீர்வழி நோய்கள் ஆகும். பொதுவான நீர்வழி நோய்கள் மற்றும் அவற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.



Tags : Diseases caused by bacteria, virus வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்.
9th Science : World of Microbes : Waterborne Diseases Diseases caused by bacteria, virus in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம் : நீர் மூலம் பரவும் நோய்கள் - வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 22 : நுண்ணுயிரிகளின் உலகம்