பருவம் 1 | 5 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 5th Tamil : Term 1 : Agara muthali
அகரமுதலி
1. அம்மி
- அரைக்கும் கல்
2. அலுப்பு - களைப்பு
3. ஆல் - ஆலமரம்
4. இளகிய - இரக்கமுள்ள
5. இம்மை - இப்பிறப்பு
6. இன்னல் - துன்பம்
7. எஞ்சியிருந்த - மீதியிருந்த
8. கலகம்
- சண்டை
9. களர்நிலம்
- பயிர் செய்ய உதவாத நிலம்
10. கழை
- கரும்பு
11. குயவர் - மண்பாண்டம் செய்பவர்
12. குளிரிள - குளிர்ச்சியான
13. சாதம் - சோறு
14. செருக்கு - தலைக்கனம்
15. நனிபசு - மிகுதியாகப் பால் தரும் பசு
16. நெசவாளர் - துணி நெய்பவர்
17. பஞ்சம் - வறட்சி
18. பாண்டம் - பாத்திரம்
19. புரவி - குதிரை
20. மகரம் - மீன்
21. முற்றல் - முற்றிய காய்
22. விவாதம் - சொற்போர்