பருவம் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - அகரமுதலி | 5th Tamil : Term 3 : Agara muthali

   Posted On :  24.07.2023 06:30 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி

அகரமுதலி

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி : அகரமுதலி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அகரமுதலி

 

1. அநியாயம் - நேர்மையின்மை

2. ஆணை - கட்டளை

3. இரவல் - கடன்

4. ஊழ்வினைப் பயன் - விதிப்பயன்

5. கஞ்சத்தனம் - பிறர்க்குக் கொடுக்க மனமில்லாத

6. கட்டுக்கடங்கா - அளவில்லாத

7. களிறு - ஆண் யானை

8. கும்பிடு - வணங்கிடு

9. குன்றாப் புகழ் - குறையாத புகழ்

10. கொடைப்பண்பு - வள்ளல் தன்மை

11. கைம்மாறு - பதிலுதவி

12. சன்மானம் - வெகுமதி

13. சிந்தை - எண்ணம்

14. தகனம் - எரியூட்டுதல்

15. தண்டித்தல் - ஒறுத்தல்

16. தண்டோரா - முரசறைந்து அறிவித்தல்

17. தரணி - உலகம்

18. துயர் - துன்பம்

19. நங்கை – பெண்

20. நல்குதல் – வழங்குதல்

21. நாணயம் – நேர்மை

22. நானிலம் – உலகம்

23. நீடுழி – நெடுநாள்

24. பரிவு – அன்பு

25. பற்று – விருப்பம்

26. பார் – உலகம்

27. பேழை – பெட்டி

28. மரியாதை – மதிப்பு

29. மாண்பு – பெருமை

30. மாரி - மழை

31. மேனி - உடல்

32. வன்மை - வலிமை

33. விண்ணமுதம் - மழைநீர்

34. விருது - பட்டம்

35. வையத்தார் - உலகத்தார்






Tags : Term 3 | 5th Tamil பருவம் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 3 : Agara muthali : Agara muthali Term 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி : அகரமுதலி - பருவம் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி