Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | அன்றும் இன்றும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 8 | 2 ஆம் வகுப்பு தமிழ் - அன்றும் இன்றும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 3 Chapter 8 : Anrum inrum

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : அன்றும் இன்றும்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாய்மொழியாக விடை கூறுக

1. குளம் எப்படி இருந்ததாகக் காவியாவிடம் தாத்தா கூறினார்?

விடை எழுதுக

1. குளம் தற்போது எவ்வாறு உள்ளது?

விடை:

குளம் குப்பைகள் கலந்து மிகவும் மாசடைந்து உள்ளது.

2. குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா யாரிடம் கூறினார்?

விடை:

குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா ஊர்த்தலைவரிடம் கூறினார்.

 

இவர்கள் பேசினால் என்ன பேசுவார்கள்?

என்னைப் பார்த்து உனக்கு பயம் வரவில்லையா?

ஏன் பயப்பட வேண்டும்?


ஏன் அழுகிறாய் செல்லம்?

எப்படி இருக்கிறாய்?

அனைவரும் பகிர்ந்து உண்டோம்.

நாம் அனைவரும் வெளியில் செல்வோமா?

சரி. கோவிலுக்கு செல்வோம்

மிக்க மகிழ்ச்சி.





Tags : Term 3 Chapter 8 | 2nd Tamil பருவம் 3 இயல் 8 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 3 Chapter 8 : Anrum inrum : Anrum inrum: Questions and Answers Term 3 Chapter 8 | 2nd Tamil in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : அன்றும் இன்றும் : அன்றும் இன்றும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 8 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : அன்றும் இன்றும்