பருவம் 1 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ் - அதோ பாராய் ! | 1st Tamil : Term 1 Chapter 4 : Kokku nirkum kulakkarai(Magzhilvodu karpom: Mei Eluthu)

   Posted On :  22.08.2023 02:54 am

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : கொக்கு நிற்கும் குளக்கரை (மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்)

அதோ பாராய் !

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : கொக்கு நிற்கும் குளக்கரை (மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்) : அதோ பாராய் !

அதோ பாராய்!


குதித்துக் குதித்தே ஓடும்

குதிரை அதோ பாராய்

அசைந்து அசைந்து செல்லும்

ஆனை இதோ பாராய்

பறந்து பறந்து போகும்

பருந்து அதோ பாராய்

நகர்ந்து நகர்ந்து செல்லும்

நத்தை இதோ பாராய்

தத்தித் தத்திப் போகும்

தவளை அதோ பாராய்

துள்ளித் துள்ளிநாமும்

பள்ளிசெல்வோம் வாராய்

- அழ. வள்ளியப்பா

Tags : Term 1 Chapter 4 | 1st Tamil பருவம் 1 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 1 Chapter 4 : Kokku nirkum kulakkarai(Magzhilvodu karpom: Mei Eluthu) : Atho parai tamil rhymes Term 1 Chapter 4 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : கொக்கு நிற்கும் குளக்கரை (மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்) : அதோ பாராய் ! - பருவம் 1 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : கொக்கு நிற்கும் குளக்கரை (மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்)