Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 3.2 : பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 3.2 : பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம | 10th Mathematics : UNIT 3 : Algebra

   Posted On :  13.08.2022 11:15 pm

10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்

பயிற்சி 3.2 : பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம்: இயற்கணிதம் : மீப்பெரு பொது வகுத்தி (அ) மீப்பெரு பொதுக் காரணி, மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) : பதில், தீர்வுடன் பயிற்சி வினாக்கள்

பயிற்சி 3.2


1. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க.

(i) x4 + 3x3 − x − 3, x3 + x 2 − 5x + 3

(ii) x4 - 1, x 3 − 11x 2 + x − 11

(iii) 3x 4 + 6x 3 − 12x 2 − 24x, 4x 4 + 14x 3 + 8x 2 − 8x

(iv) 3x 3 + 3x 2 + 3x + 3, 6x 3 + 12x 2 + 6x + 12



2. பின்வருவனவற்றிற்கு மீ.பொ.ம காண்க. 

(i) 4x 2y, 8x 3y2

(ii) 9a 3b2, 12a 2b2c

(iii) 16m, 12m 2n2, 8n2

(iv) p 2 − 3p + 2, p2 – 4

(v) 2x 2 - 5x - 3, 4x 2 – 36

(vi)  (2x 2  - 3xy)2, (4x - 6y)3, 8x 3 - 27y3


விடைகள்:

1.(i) x 2 + 2 (ii)  x 2 + 1  (iii) x (x 2  + 4+ 4) (iv) 3(x 2 + 1)

2.(i) 8x3y2 (ii) –36a3b2(iii) -48m2n2

(iv) ( p  1) ( p  2)( p + 2) (v) 4(x + 3)(2x + 1) (x - 3)

(vi) 23 x 2 (2x − 3y )3 (4x 2 + 6xy + 9y2 )


Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 3 : Algebra : Exercise 3.2: GCD and LCM of Polynomials Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம் : பயிற்சி 3.2 : பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 3 : இயற்கணிதம்