Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | கடற்கரைக்குச் செல்வோமா!

பருவம் 2 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குச் செல்வோமா! | 1st Tamil : Term 2 Chapter 1 : Kadarkaraiku cheluvoma

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கடற்கரைக்குச் செல்வோமா!

கடற்கரைக்குச் செல்வோமா!

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கடற்கரைக்குச் செல்வோமா!

இயல் 1

கடற்கரைக்குச் செல்வோமா!

 

கடல், பழங்கள், சக்கரம், கப்பல், அப்பளம், மத்தளம், பணம், ஊதல், காகம், நாய், வால், மாங்காய், இறால

 

பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்

விடை

க – கண், கப்பல்

ச – சக்கரம், சட்டை

த – தவளை, தட்டு

ந – நாய், நண்டு

ப – பட்டம், பந்து

ம – மரம், மஞ்சள்

வ – வலை, வண்டு


படமும் சொல்லும்

அகல்

ஊஞ்சல்

ஓடம்

பல்

பணம்

ஊதல்

நகம்

மண்

மரம்

மலர்

வட்டம்

வயல்

பழங்கள்

மத்தளம்

ஏற்றம்

வனம்

இணைத்துச் சொல்வோம்


எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன்


எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம் ம


 

படிப்போம்; இணைப்போம்

சக்கரம்

மலர்

கல்

பட்டம்

தந்தம்


 எழுதிப் பழகுவேன்


 

படிப்போம்: எழுதுவோம்

கண் மண்

கட்டம் சட்டம் மட்டம்

மலர் பழம் வனம்

மத்தளம் அப்பளம்

வண்ணம் வணக்கம்

மணல் சணல்

அகல் நகல் பகல்


 

படிப்பேன்:வரைவேன்

கல் கண் நகம் மரம்


 

எழுதிப் பார்ப்போம்

க ங ச த ந ர ற

ஞ ண ல வ ள ன

ட ப ம ய ழ


 

எழுத்துகளை இணைப்பேன்; சொல் உருவாக்குவேன்

கரம்

பழம்

மரம்


 

கப்பல் செய்வேன்; ஒட்டி மகிழ்வேன்


 

பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்


விடை

கா – காத்தாடி, காண்டாமிருகம்

தா – தாழ்ப்பாள், தாத்தா

நா – நாற்காலி, நாணயம்

பா – பாப்பா, பாகற்காய்

வா – வாத்து, வாழைப்பழம்

யா – யானை, யாழ்

 

படமும் சொல்லும்

காகம் ஓணான் தாத்தா

நாய் பாய் மான்

பலா வாள்

காளான் இறால்


எழுத்தை எடுப் பெயரைச் சொல்வேன்


எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்


Tags : Term 2 Chapter 1 | 1st Tamil பருவம் 2 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 2 Chapter 1 : Kadarkaraiku cheluvoma : Kadarkaraiku cheluvoma Term 2 Chapter 1 | 1st Tamil in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கடற்கரைக்குச் செல்வோமா! : கடற்கரைக்குச் செல்வோமா! - பருவம் 2 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கடற்கரைக்குச் செல்வோமா!