Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2

பருவம் 1 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2 | 1st Tamil : Term 1 Chapter 5 : KatarKaraiku Selvooma

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)

கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)

படித்துப் பார்ப்போம்

படம் ஓடம்

மலர் பலர்

அப்பம் ஆப்பம்

மரம் சரம்

மணல் சணல்

பட்டம் வட்டம்


 

எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்

கடல்

ஈசல் மணல் ஊதல்

நடனம் பட்டம் வயல்


 

இணைப்பேன்;எழுதுவேன்


 

எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்

மரம் மலர்  உழவர்

அப்பளம் ஏற்றம் அன்னம்


 

படத்திற்கு உரிய எழுத்துகளை இணைப்பேன்; எழுதுவேன்


 

படிப்போம்; சொல்லக் கேட்டு எழுதுவோம்

கல் பல் கண் மண்

அகல் நகல் பழம்

வனம் மத்தளம்

அண்ணன் வண்ணம்



 

பொருத்தமான படத்தை இணைப்போம்


பெயரைச் சொல்வோம்: எழுத்தை அறிவோம்


 

இணைத்துச் சொல்வோம்


 

எழுதிப் பழகுவேன்


 

முதல் எழுத்தை வட்டமிடுவேன்; எழுதுவேன்


 

எழுத்துகளைக் கண்டுபிடித்து வட்டமிடுவோம்; எழுதுவோம்


 

படித்துப் பார்ப்போம்

பாய் நாய்

வால் பால்

வாள் தாள்

காகம் நாகம்


 

இணைப்பேன்;எழுதுவேன்


 

எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்


 

பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன்

(காளான், மான், பலா, இறால், யாழ், ஓணான், தாத்தா)


 

படிப்போம்: சொல்லக் கேட்டுஎழுதுவோம்.

நார் பார் யார்

நான் வான்

காலம் பாலம்

காகம் தாகம் மாதம்



 

நிழலோடு இணைப்போம்


 

சொடக்கு போட்டுச் சொல்வோம்


ஆசிரியர் குறிப்பு

நோக்கம்: குறில், நெடில் ஒலிப்புமுறை அறிதல்.

❖ குழந்தைகளை இரு குழுவாகப் பிரியுங்கள்.

❖ முதல் குழுவினரைப் பின்வரும் வரிகளைப் பாடலாகப் பாடச் செய்யுங்கள்.

❖ பாடப்பாட இரண்டாம் குழுவினரை அதற்குரிய செய்கைகளைச் செய்யச் செய்யுங்கள்.

கையை நீட்டிக்கோ

கண்ணை மூடிக்கோ

சொடக்கு போட்டுக்கோ

ஒன்றா?இரண்டா

❖ முதல் குழுவினர், பாடி முடித்ததும் குறில் அல்லது நெடில் எழுத்து ஒன்றைக் கூறவேண்டும். (எ.கா.) 'ம' அல்லது 'மா'.

❖ இரண்டாவது குழுவினரை, அவ்வெழுத்துக்கு உரிய சொடக்கினைப் (குறில் எழுத்து என்றால் ஒரு சொடக்கு, நெடில் எழுத்து என்றால் இரு சொடக்கு) போடச்செய்யுங்கள

Tags : Term 1 Chapter 5 | 1st Tamil பருவம் 1 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 1 Chapter 5 : KatarKaraiku Selvooma : KatarKaraiku Selvooma (En ninavil) - PART 2 Term 1 Chapter 5 | 1st Tamil in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2 - பருவம் 1 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)