Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Acids, Bases and Salts

   Posted On :  18.09.2023 02:55 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

வேதியியல்

அலகு - 14

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. Zn + 2 HCI – ZnCl2 +...... (H2., O2, CO2)

விடை :

H2


2. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம், ஆரஞ்சில் உள்ள அமிலம் (சிட்ரிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம்)

விடை :

அஸ்கார்பிக் அமிலம்


3. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளவை கரிம அமிலங்கள்; பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ……………  (கனிம அமிலம், வலிமை குறைந்த அமிலம்)

விடை :

கனிம அமிலம்


4. அமிலமானது நீல லிட்மஸ் தாளை ………………… ஆக மாற்றும் (பச்சை, சிவப்பு, ஆரஞ்சு)

விடை :

சிவப்பு


5. உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து_ வெளியேற்றுகின்றன. (NO2 , SO2 , CO2)

விடை :

CO2


6. நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் …………………….  (சிவப்பு, வெள்ளை , நீலம்)

விடை :

நீலம்

Tags : Acids, Bases and Salts | Chemistry | Science அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Acids, Bases and Salts : One Mark Questions Answers Acids, Bases and Salts | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்