விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Organ Systems in Animals
உயிரியல்
அலகு - 20
விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1.
கீழ்காண்பனவற்றில்
எது
உமிழ்நீர்
சுரப்பி
இல்லை
?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ணச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால்
2.
மனிதனின்
இரைப்பையில்
பெரும்பாலும்
செரிப்பவை
……………………
ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்கள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:
ஆ) புரதங்கள்
3.
மூச்சுக்குழலின்
துளைக்குள்
உண்வானது
நுழைவதைத்
தடுப்பது
……………… ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ணம்
ஈ) மிருதுவான அண்ணம்
விடை:
அ) குரல்வளை மூடிகள்
4.
பித்த
நீர்
…………………… செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:
இ) கொழுப்புகள்
5.
சிறுநீரகத்தின்
அடிப்படைச்
செயல்
அலகு
…………………. ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:
இ) நெஃப்ரான்
6.
கீழ்க்காண்பனவற்றில்
எது
வியர்வையின்
உட்கூறு
இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:
ஆ) புரதம்
7.
ஆண்களில்
சிறுநீரையும்
விந்தையும்
கடத்துவதற்கான
பொதுவான
பாதை
………………. ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ) விந்துக்குழாய்
ஈ)
விதைப்பை
விடை:
ஆ) சிறுநீர்ப்புறவழி
8.
கீழ்காண்பனவற்றில்
எது
பெண்
இனப்பெருக்க
மண்டலத்தில்
காணப்படாத
பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:
இ) விந்தகம்
II. கோடிட்ட இடங்களை நிரப்பு
1.
சிறுகுடலோடு
இரைப்பை
இணையும்
பகுதி
………………… ஆகும்.
விடை:
பைலோரஸ்
(குடல்வாய்)
2.
உமிழ்நீரோடு
உணவினை
கலக்குவதற்கு
பயன்படும்
தசையாலான,
உணர்வு
உறுப்பு
………………. ஆகும்.
விடை:
நாக்கு
3.
கல்லீரலால்
சுரக்கப்படும்
பித்தநீர்
தற்காலிகமாக
………………………. ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:
பித்தப்பை
4.
உணவுப்
பாதையில்
மிகவும்
நீளமான
பகுதி
…………………… ஆகும்.
விடை:
சிறுகுடல்
5.
மனித
உடலானது
…………………………. வெப்பநிலையில்
இயல்பாக
செயல்படுகிறது.
விடை:
37oC
6.
பெண்களின்
உடலிலுள்ள
மிகப்பெரிய
செல்
……………………… ஆகும்.
விடை:
கருமுட்டை
III. சரியா? தவறா? தவறெனில்
திருத்துக
1.
இரைப்பையில்
காணப்படும்
நைட்ரிக்
அமிலம்
உணவிலுள்ள
நுண்ணுயிரிகளைக்
கொல்லுகிறது.
விடை:
தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
2.
செரிமானத்தின்
போது,
புரதங்கள்
அமினோ
அமிலங்களாக
உடைக்கப்படுகின்றன.
விடை:
சரி
3.
கிளாமருலார்
வடிநீரில்
அமினோ
அமிலங்கள்,
வைட்டமின்கள்,
ஹார்மோன்கள்,
உப்புகள்,
குளுக்கோஸ்
மற்றும்
தேவையான
பொருட்கள்
காணப்படுகின்றன.
விடை:
சரி
IV. பொருத்துக
1.
தோல் – சிறுநீர்
2.
நுரையீரல்கள் – வியர்வை
3.
பெருங்குடல் - கார்பன் டை ஆக்ஸைடு
4.
சிறுநீரகங்கள் - செரிக்காத உணவு
விடை:
1. தோல் – வியர்வை
2. நுரையீரல்கள் – கார்பன் டை ஆக்ஸைடு
3. பெருங்குடல் - செரிக்காத உணவு
4. சிறுநீரகங்கள் - சிறுநீர்