Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | பாடி ஆடி விளையாடலாம்

பருவம் 1 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பாடி ஆடி விளையாடலாம் | 1st Tamil : Term 1 Chapter 1 : Padi aadi vilayadalam

   Posted On :  21.08.2023 10:00 pm

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : பாடி ஆடி விளையாடலாம்

பாடி ஆடி விளையாடலாம்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : பாடி ஆடி விளையாடலாம்

இயல் 1

பாடி ஆடி விளையாடலாம்


காட்டுக்குள்ளே கொண்டாட்டம்


பிடித்த விளையாட்டுகள் குறித்துப் பேசி மகிழ்வோம்

 

 

ஆலமரத்துல விளையாட்டு


ஆலமரத்துல விளையாட்டு

அணிலே அணிலே கைதட்டு

 

குக்கூ குக்கூகுயில்பாட்டு

கொஞ்சும் கிளியே தலையாட்டு

 

குட்டிக்குரங்கே வாலாட்டு

குள்ள நரியே தாலாட்டு

 

சின்ன முயலே மேளங்கொட்டு

சிங்கக்குட்டியே தாளந்தட்டு

 

எல்லாருந்தான் ஆடிக்கிட்டு

ஏலேலேலோ பாடிக்கிட்டு

 

ஒன்றாகத்தான் சேர்ந்துகிட்டு

ஓடிவாங்க துள்ளிக்கிட்டு

 

 

விளையாடலாம் வாங்க


இடிக்காமல் நடப்போம்

இடுப்பில் கை

வைத்தபடி ஒருவரோடு

ஒருவர் இடிக்காமல் நடப்போம்

 


நடிப்போம் நடிப்போம்

விரும்பியபடி மாறி நடித்துக்காட்டுவோம்

கா...கா...

கா..கா...

மியாவ்! மியாவ்!

 

 இலையும்.... காயும்.....

படத்தைப் பார்த்துக் கதை கூறி மகிழ்வோம்


Tags : Term 1 Chapter 1 | 1st Tamil பருவம் 1 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 1 Chapter 1 : Padi aadi vilayadalam : Padi aadi vilayadalam Term 1 Chapter 1 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : பாடி ஆடி விளையாடலாம் : பாடி ஆடி விளையாடலாம் - பருவம் 1 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : பாடி ஆடி விளையாடலாம்