Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | பழமும் படகும் - பகுதி 2

பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பழமும் படகும் - பகுதி 2 | 1st Tamil : Term 2 Chapter 3 : Palamum Patagum

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்

பழமும் படகும் - பகுதி 2

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்

மழை!


கூடுது பார் வானத்திலே

மேகக் கூட்டங்கள்!

மின்னுது பார் தூரத்திலே

மின்னல் கீற்றுகள்!

 

தடதட என இடி இடிக்குது

தாளம் தப்பாமல்

குடுகுடு என ஓடுவோமே

வெளியில் நிற்காமல்!

 

கலகல எனச் சிரிப்போமே

கள்ளம் இல்லாமல்!

கப்பல் விட்டு மகிழ்வோமே

கவலை இல்லாமல்!

பெயரைச் சொல்வேன் : எழுத்தை அறிவேன்

கூ – கூடுகூடாரம்

தூ – தூண்தூண்டில்

பூ – பூரிபூண்டு

மூ – மூடிமூங்கில்


 

படமும் சொல்லும்

கூடு சூரியன் குண்டூசி

தூண்டில் நூல் பூட்டு

மூங்கில் வல்லூறு வானூர்தி


எழுத்தை எடுப்பேன்பெயரைச் சொல்வேன்


 

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்வட்டமிடுவோம்


 

படிப்போம்இணைப்போம்

வல்லூறு

கூண்டு

மூங்கில்

தூண்


எழுதிப் பழகுவேன்


 

படிப்போம்எழுதுவோம்

மூடி கூடு

கூண்டு பூண்டு

பூங்கா பூரான்

தூண் தூண்டில்

கல்லூரி வல்லூறு

குண்டூசி

நூல்கண்டு


படிப்பேன்;வரைவேன்

கூண்டு

பூட்டு

சூரியன்

தூண்டில்

படிப்பேன்;வரைவேன்


நிரப்புவேன்


 

இணைத்து எழுதுவேன்


 

சொல் உருவாக்குவேன்


விடை

சுடு சூடு

முடி மூடி

குடம் கூடம்

புட்டு பூட்டு

 

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்இணைப்பேன்


விடை

முயல்

புறா

கரும்பு

துடுப்பு

 

பஞ்சு ஒட்டி மகிழ்வேன்!


 

உனக்கும் எனக்கும்


கி.ர்..ர்..ர்.. .கி.ரி.ர்..ர்..

யாரது?

 

வரலாமா?

வாவந்து உட்காரு.

 

இந்தா உனக்கு முறுக்கு

எனக்கா?

 

இந்தா உனக்கும்

இது எனக்குப் பிடிக்கும்.

pppppppppppppppppppppp

Tags : Term 2 Chapter 3 | 1st Tamil பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 2 Chapter 3 : Palamum Patagum : Palamum Patagum - PART 2 Term 2 Chapter 3 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும் : பழமும் படகும் - பகுதி 2 - பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்