Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | பழமும் படகும்

பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பழமும் படகும் | 1st Tamil : Term 2 Chapter 3 : Palamum Patagum

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்

பழமும் படகும்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்

இயல் 3

பழமும் படகும்


பழத்தோட்டம் செல்லத் திட்டமிட்டன.

படகில் கிளம்பின.

பழங்களைப் பறித்தன.

எடை தாங்காமல் படகு தள்ளாடியது.

பறவைகள் பழக்கொத்துகளைக் கவ்விக்கொண்டன.

கரையை அடைந்தன. மகிழ்வுடன் தின்றன.

 

பெயரைச் சொல்வேன் ; எழுத்தை அறிவேன்


விடை

கு – குரங்கு, குடம்

சு – சுத்தியல், சுறா

டு – ஆடு, வீடு

து – துடுப்பு, தும்பி

நு – நுங்கு, நுரை

பு – புழு, புறா

மு – முறம், முயல்

ரு – கரும்பு, குருவி

லு – எலுமிச்சை, கிலுக்கு

று – முறுக்கு, கிணறு

 

படமும் சொல்லும்

குயில் பசு நண்டு

துப்பாக்கி நுங்கு புலி

முயல் கரும்பு எலும்பு

உணவு புழு புற்று

எழுத்தை எடுப்பேன்; 'பெயரைச் சொல்வேன்


எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்


படிப்போம்; இணைப்போம்

புற்று

எலும்பு

முறுக்கு

துடுப்பு


 

எழுதிப் பழகுவேன்


 

சொல்வோம் எழுதுவோம்

துணிவு பணிவு

அருவி குருவி

அணு கணு

விறகு சிறகு இறகு

குளிர் துளிர்

நாற்று காற்று


 

படிப்பேன்;வரைவேன்

எறும்பு

புத்தகம்

கரும்பு

நண்டு


 

நிரப்புவேன்

நண்டு வண்டு

உணவு கதவு

அருவி கரும்பு

கழுகு விழுது


 

நிரப்புவேன்

குரங்கு தாவுகிறது

ஆடு புல் தின்கிறது

குருவி கூடுகட்டுகிறது


Tags : Term 2 Chapter 3 | 1st Tamil பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 2 Chapter 3 : Palamum Patagum : Palamum Patagum Term 2 Chapter 3 | 1st Tamil in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும் : பழமும் படகும் - பருவம் 2 இயல் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : பழமும் படகும்