Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | பயணம் போகலாம்...

பருவம் 3 இயல் 10 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பயணம் போகலாம்... | 1st Tamil : Term 3 Chapter 10 : Payanam pogalam

   Posted On :  29.08.2023 02:27 am

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 10 : பயணம் போகலாம்

பயணம் போகலாம்...

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 10 : பயணம் போகலாம்

இயல் 10

பயணம் போகலாம்

 

குரங்கு வண்ணத்துப்பூச்சியைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டது.

வண்ணத்துப்பூச்சி பறந்துவிட்டது. குரங்கு மிதிவண்டியில் செல்கிறது.

பிடிக்க முடியவில்லை. பேருந்தில் ஏறித் துரத்திச்செல்கிறது.

பிடிக்க முடியவில்லை. தொடர்வண்டியில் தொடர்கிறது.

பிடிக்க முடியவில்லை. கப்பலில் சென்று பிடிக்க நினைக்கிறது.

பிடிக்க முடியவில்லை. விடாமல் வானூர்தியில் பறந்து தொடர்கிறது.

அடுத்து என்ன நடந்து இருக்கும்? சொல்லுங்கள்

 

விடுகதை கேட்பேன்:விடையை எழுதுவேன்


Tags : Term 3 Chapter 10 | 1st Tamil பருவம் 3 இயல் 10 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 3 Chapter 10 : Payanam pogalam : Payanam pogalam... Term 3 Chapter 10 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 10 : பயணம் போகலாம் : பயணம் போகலாம்... - பருவம் 3 இயல் 10 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 10 : பயணம் போகலாம்