Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | பழம் பறக்குமா?

பருவம் 3 இயல் 8 | 1 ஆம் வகுப்பு தமிழ் - பழம் பறக்குமா? | 1st Tamil : Term 3 Chapter 8 : Pazham parakkuma

   Posted On :  29.08.2023 02:25 am

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : பழம் பறக்குமா?

பழம் பறக்குமா?

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : பழம் பறக்குமா?

இயல் 8

பழம் பறக்குமா?


 கிளித்தோழிக்குப் பிறந்தநாள்

பழங்கள் பரிசு அளிக்கலாமா?

அதோ பழம்!

வா பறிக்கலாம்

அட! பழங்கள் பறக்கின்றன

அம்மா! பழம் பறக்குமா?

செல்லங்களே, பறந்தது பழம் அல்ல. வௌவால்!


படமும் சொல்லும்

கௌதாரி

பௌர்ணமி

பௌவம் (கடல்)

மௌவல் (மரமல்லி)

வௌவால்


 

எழுதிப் பழகுவேன்


 

படிப்போம் எழுதுவோம்

பௌர்ணமி

கௌதாரி

வௌவால்

பௌவம்

மௌவல்


 

படிப்பேன் வரைவேன்

கௌதாரி

வௌவால்

பௌவம்

மௌவல்


Tags : Term 3 Chapter 8 | 1st Tamil பருவம் 3 இயல் 8 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 3 Chapter 8 : Pazham parakkuma : Pazham parakkuma Term 3 Chapter 8 | 1st Tamil in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : பழம் பறக்குமா? : பழம் பறக்குமா? - பருவம் 3 இயல் 8 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 8 : பழம் பறக்குமா?