பகலும் இரவும் | பருவம்-3 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 3 Unit 4 : Day sand Night
பகலும் இரவும் (பருவம்-3 அத்தியாயம் 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)
1. படங்களின் பெயரை எழுதுக. (நிலா, பூமி, நட்சத்திரங்கள், சூரியன்)
2. இரவில் உலவும் விலங்குகளின் பெயரை எழுதுக.
(பசு, ஓநாய்,
மான், கரப்பான்பூச்சி, குரங்கு,
மின்மினிப் பூச்சி, முயல், அணில், எலி)
3. பின்வரும் கூற்று சரி எனில் 'ச' எனவும் தவறு எனில் 'த' எனவும் குறிப்பிடுக.
1. சூரியன் நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. (ச)
2. நிலவின் வடிவம் ஒவ்வொரு இரவும் மாறுபடுகிறது. (த)
3. நட்சத்திரக் குழுக்கள் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகின்றன. (ச)
4. மல்லிகை பகல் நேரத்தில் மலரும். (த)
5. நீங்கள் கிழக்கு நோக்கி நிற்கும் போது உங்களுக்கு வலப்பக்கம் இருப்பது மேற்கு. (த)
4. பின்வரும் படத்தை உற்றுநோக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக.
(மரம், பூக்கள், குளம், நாய்)
அ. தோட்டத்தின் தெற்குத் திசையில் காணப்படுவது. குளம்.
ஆ. தோட்டத்தின் வடக்குத் திசையில் காணப்படுவது மரம்.
இ. தோட்டத்தின் கிழக்குத் திசையில் காணப்படுவது பூக்கள்.
ஈ. தோட்டத்தின் மேற்குத் திசையில் காணப்படுவது. நாய்.
5. இரவில் பூக்கும் மலர்களை அடையாளம் கண்டு (✓) குறியிடுக.
* பகல், இரவு நேரங்களில் என்னால் வானத்தை உற்றுநோக்கி அறிய முடியும்.
* என்னால் இரவில் செயலாற்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளை அடையாளம் காண முடியும்.
* என்னால் திசைகளை அடையாளம் காண முடியும்.