வியத்தகு இயற்கை | பருவம்-3 அலகு 5 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 3 Unit 5 : Wonders of Nature
வியத்தகு இயற்கை (பருவம்-3 அத்தியாயம் 5 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)
1. பாகங்களைக் குறிக்க. (வெட்டுப்பட்ட பள்ளம் போன்ற அமைப்பு, உணர் நீட்சி)
2. கோடிட்ட இடங்களை நிரப்பி எந்தத் தாவரம் அல்லது விலங்கு எனக் கண்டுபிடிக்க.
நான் மலையில் மலர்வேன். (மலையில் / பாலைவனத்தில்)
நான் ஊதா நீல நிறத்தில்
இருப்பேன். ( பழுப்பு / ஊதா நீல )
என்னால் தான் நீலகிரி ( நீலகிரி / ஏலகிரி ) என்ற பெயர் உருவானது.
நான் யார்? குறிஞ்சி
எனக்கு இரண்டு இணை
உணர்நீட்சிகள் உள்ளன. ( இரண்டு / நான்கு )
என்னுடைய கண்கள் உணர்நீட்சியில் ( உணர்நீட்சியில் / வாலில் ) காணப்படும்.
நான் என் உடலை என்னுடைய கூட்டினுள் இழுத்துக்கொள்வேன்.
நான் யார்?
நத்தை
3. பொருத்துக.
4. சரியான சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வேர்க்கடலை தாவரத்தில் கொட்டைகள் மண்ணிற்கு அடியில் காணப்படும். (அடியில்
/ மேல்)
.2. எருக்குத் தாவரத்தின் மலர்கள் கிரீடம் வடிவில் காணப்படும்.
(
கிரீடம் / கோள )
3. பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன. ( தேனை / பாலை )
4. சிலந்தி ஒரு பூச்சி அல்ல. ( தேனீ / சிலந்தி )
5. பல்லியின் வால் துண்டிக்கப்பட்டாலும் மீண்டும் வளரும். ( பல்லியின் / நாயின்)
5. மலர்கள் மற்றும் விலங்கின் பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(மல்லிகை / எருக்கு) (சிலந்தி / நத்தை) (வெட்சிப் பூ / சங்கு பூ)
* என்னைச் சுற்றியுள்ள வியத்தகு தாவர மற்றும் விலங்குலக இயற்கையை உற்றுநோக்கி வியந்தேன்.