Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | விமானத்தில் பறக்கலாம்!

பருவம் 2 இயல் 2 | 1 ஆம் வகுப்பு தமிழ் - விமானத்தில் பறக்கலாம்! | 1st Tamil : Term 2 Chapter 2 : Vimanathil Parakalam

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : விமானத்தில் பறக்கலாம்!

விமானத்தில் பறக்கலாம்!

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : விமானத்தில் பறக்கலாம்!

இயல் 2

விமானத்தில் பறக்கலாம்


விமானம், விமானி, கடிகாரம், நாற்காலி, கணினி, மின்விசிறி, பயணி நீர், தீ, மீனம்பாக்கம்


பெயரைச் சொல்வேன் : எழுத்தை அறிவேன்


விடை

கி – கிணறு, கிளை

சி – சிங்கம், சிலந்தி

டி – கரடி, மூடி

ணி – மணி, ஆணி

தி – திரை, திராட்சை

யி -  மயில், குயில்

ரி – பூரி, நரி

லி – எலி, பல்லி

வி – விளக்கு, விறகு

ளி – கிளி, கோமாளி

றி – விசிறி, பன்றி

 

படமும் சொல்லும்

கிண்ணம் சிங்கம் கரடி அணில்

கத்தி நிலா சிப்பி அம்மி

மயில் நரி எலி வில்

அகழி கிளி பன்றி கணினி


 

எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன்


எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்


 

படிப்போம்; இணைப்போம்

விசிறி

கணினி

கண்ணாடி

கிளி


 

எழுதிப் பழகுவேன்


படிப்போம்; எழுதுவோம்

இடி படி நடி

மணி ஆணி ஏணி

அல்லி பல்லி

வள்ளி பள்ளி

பின்னல் மின்னல்

விரல் மயில் அணில் விமானி

கண்ணாடி கிண்ணம் மிளகாய் மின்சாரம் மிதிவண்டி


 

படிப்பேன்;வரைவேன்

கிண்ணம்

மணி

உண்டியல்

விசிறி


 

கதை சொல்வேன்: நிரப்புவேன்

கிளி

மயில்

நரி

கரடி

எலி

சிங்கம்


 

சொல் உருவாக்குவேன்


விடை

மிதிவண்டி

விமானி

கணினி

கண்ணாடி

Tags : Term 2 Chapter 2 | 1st Tamil பருவம் 2 இயல் 2 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 2 Chapter 2 : Vimanathil Parakalam : Vimanathil Parakalam Term 2 Chapter 2 | 1st Tamil in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : விமானத்தில் பறக்கலாம்! : விமானத்தில் பறக்கலாம்! - பருவம் 2 இயல் 2 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : விமானத்தில் பறக்கலாம்!