முதல் பருவம் அலகு 7 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - காட்சித் தொடர்பு | 7th Science : Term 1 Unit 7 : Visual Communication
Posted On : 09.05.2022 07:04 pm
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 7 : காட்சித் தொடர்பு
காட்சித் தொடர்பு
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* கோப்பு மற்றும் கோப்புத்தொகுப்பை வேறுபடுத்துதல்.
* கோப்பு மற்றும் கோப்புத்தொகுப்பை உருவாக்குதல்.
* 'Paint' எனும் செயலியைப் பயன்படுத்தி படங்களை உருவாக்குதல்.
* 'Photostory' எனும் செயலியைப் பயன்படுத்தி காணொளிகளை உருவாக்குதல்.
அலகு 7
காட்சித் தொடர்பு

கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
* கோப்பு மற்றும் கோப்புத்தொகுப்பை வேறுபடுத்துதல்.
* கோப்பு மற்றும் கோப்புத்தொகுப்பை உருவாக்குதல்.
* 'Paint' எனும் செயலியைப் பயன்படுத்தி படங்களை உருவாக்குதல்.
* 'Photo story' எனும் செயலியைப் பயன்படுத்தி காணொளிகளை உருவாக்குதல்.
அறிமுகம்
பொதுவாகவே கணினி என்றாலே கணினித்திரை, விசைப்பலகை, சுட்டி, மையச் செயலகம் போன்றவை மட்டுமே நமது நினைவுக்கு வரும். கணினி , கணினியின் பாகங்கள் போன்ற கணினியைக் குறித்த அறிமுகத்தை ஆறாம் வகுப்பில் நாம் கற்றுள்ளோம். அவற்றைத் தவிர கணினி இயங்குவதற்கு சில வன்பொருள்களும் மென்பொருள்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. இக்கணினியை நம் தேவைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இப்பொழுது அறிந்து கொள்வோம்.
Tags : Term 1 Unit 7 | 7th Science முதல் பருவம் அலகு 7 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 7 : Visual Communication : Visual Communication Term 1 Unit 7 | 7th Science in Tamil : 7th Standard
TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 7 : காட்சித் தொடர்பு : காட்சித் தொடர்பு - முதல் பருவம் அலகு 7 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு
தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.