Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி)

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி) | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

   Posted On :  13.10.2023 01:16 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி)

லிட்டர், மில்லி லிட்டரைக் கூட்ட, முதலில் லிட்டரை மில்லி லிட்டராக மாற்றுக.

செயல்பாடு

சிவப்பு பெட்டிகளுக்கு மேலே உள்ள நீல பெட்டிகளில் உள்ள கூடுதல்கள் கிடைக்குமாறு, சிவப்பு பெட்டிகளில் 500 மிலி, 200 மிலி, 100 மிலி மற்றும் 50 மிலி ஐப் பயன்படுத்தி நிரப்புக.



திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி)

லிட்டர், மில்லி லிட்டரைக் கூட்ட, முதலில் லிட்டரை மில்லி லிட்டராக மாற்றுக.


குறிப்பு: 1000 மிலி = 1 லி


எடுத்துக்காட்டு 1

கூட்டுக : 1 லி + 345 மிலி

1 லி + 345 மிலி = (1 × 1000 மிலி) + 345 மிலி

= 1000 மிலி + 345 மிலி

= 1345மிலி


எடுத்துக்காட்டு 2

கூட்டுக : 7 லி + 9 மிலி

7 லி + 9 மிலி = (7 × 1000 மிலி) + 9 மிலி

= 7000 மிலி + 9 மிலி

= 7009 மிலி.


எடுத்துக்காட்டு 3

கூட்டுக: 63 லி 380 மிலி மற்றும் 14 லி 175 மிலி


படி 1: மில்லி லிட்டரிலிருந்து ஆரம்பிக்க 

380 மிலி + 175 மிலி = 555 மிலி

படி 2: பின்னர் லிட்டரைக் கூட்டவும்

63லி + 14லி = 77 லி


Tags : Measurements | Term 3 Chapter 3 | 4th Maths அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 3 : Measurements : Addition using standard units (litre and ml) Measurements | Term 3 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கூட்டுதல் (லி, மிலி) - அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்