Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி)

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி) | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

   Posted On :  13.10.2023 01:18 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி)

திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி)

திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி)


எடுத்துக்காட்டு 1

28 லி 750 மிலி லிருந்து 8 லி 450 மிலி ஐக் கழிக்க.


படி 1: 750 மிலி இலிருந்து 450 மிலி ஐக் கழிக்க

படி 2 : 28 லி இலிருந்து 8 லி ஐக் கழிக்க

எனவே, 28 லி 750 மிலி − 8 லி 450 மிலி = 20 லி 300 மிலி


வாழ்க்கைத் தொடர்பான கணக்குகள்


எடுத்துக்காட்டு 2

சர்மாவின் குடும்பத்திடம் 2 பக்கெட்டுகள் இருந்தன. ஒரு பக்கெட்டின் கொள்ளளவு 4 லி 450 மிலி மற்றொன்று 5 லி 180 மிலி ஆகும். இரண்டு பக்கெட்டுகளின் கொள்ளளவு எவ்வளவு?


தீர்வு :


மொத்த கொள்ளளவு 9 லி 630 மிலி ஆகும்.


எடுத்துக்காட்டு 3

ஒரு மோட்டார் கார் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் 188 லி மற்றும் 145 லி 375 மிலி பெட்ரோலை நுகர்கிறது. பெட்ரோல் நுகர்வில் ஏற்படும் வித்தியாசத்தைக் காண்க.


தீர்வு:


ஜனவரி மாதத்தில் பெட்ரோல் அதிகமாக நுகரப்படுகிறது, அதாவது, 42 லி 625 மிலி ஆகும்.

Tags : Measurements | Term 3 Chapter 3 | 4th Maths அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 3 : Measurements : Subtraction using standard units (litre and ml) Measurements | Term 3 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : திட்ட அலகுகளைப் பயன்படுத்தி கழித்தல் (லி/மிலி) - அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்