Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | சவ்வூடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடல்
   Posted On :  29.12.2023 08:09 am

11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்

சவ்வூடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடல்

வாண்ட் ஹாஃப் சமன்பாட்டின்படி π = CRT C = n/V

சவ்வூடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடல்.

வாண்ட் ஹாஃப் சமன்பாட்டின்படி

π = CRT

C = n/V

இங்கு n என்பது 'V' லிட்டர் கரைசலில் கரைக்கப்பட்டுள்ள மோல்களின் எண்ணிக்கை.

எனவே, π = (n/v) RT or

π V = nRT ------- (9.33)

WA கிராம் கரைப்பானில், WB கிராம் எளிதில் ஆவியாகாத கரைபொருளை கரைத்து, கரைசல் தயாரிக்கப்பட்டால், கரைபொருளின் மோல் எண்ணிக்கை (n) என்பது

n = WB / MB

இங்கு, MB = கரைபொருளின் மோலார் நிறை

இந்த 'n' மதிப்பை சமன்பாடு (9.33) ல் பிரதியிட, நமக்கு கிடைப்பது

சமன்பாடு (9.34) பயன்படுத்தி, கரைபொருளின் மோலார் நிறையை கணக்கிட முடியும்.

11th Chemistry : UNIT 9 : Solutions : Determination of molar mass from osmotic pressure in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள் : சவ்வூடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடல் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 9 : கரைசல்கள்