Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிடல்.

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிடல். | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

   Posted On :  13.10.2023 01:23 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிடல்.

பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிட்டுப் பின் குவளைகளைக் கொண்டு அளந்து சரிபார்த்தல்.

பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிட்டுப் பின் குவளைகளைக் கொண்டு அளந்து சரிபார்த்தல்.

சூழ்நிலை

ஷீலாவின் தாயார் தன்னுடைய மகளின் 4 நண்பர்களுக்காக, ஆரஞ்சு சாறை தயார் செய்தார். சமமாகப் பங்கிட விரும்பினாள். ஆனால் அதற்கு முன்னால் அந்த பாட்டிலில் எவ்வளவு ஆரஞ்சு சாறுகள் உள்ளன என்பதை அறிய விரும்பினார். அவர்கள் 950 மிலி ஆரஞ்சு சாறு உள்ளது என தோராயமான அளவைக் கூறினர். அவர் அந்த ஆரஞ்சு சாறை 200 மிலி டம்ளரில் அளந்து அதன் மூலம் சரிபார்க்க விரும்பினார். அந்த பாட்டிலில் உள்ள ஆரஞ்சு சாறானது ஐந்து, 200 மிலி டம்ளர்களை நிரப்புகிறது என்பதைக் கண்டறிந்தார். இதிலிருந்து அந்த பாட்டில் 1000 மிலி ஆரஞ்சு சாறைக் கொண்டுள்ளது என அறியலாம்.



செயல்பாடு

குடிப்பதற்கு, துவைப்பதற்கு, குளிப்பதற்கு தினமும் நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரை அளந்து பார்க்க. தங்களிடம் அளப்பதற்கு கருவிகள் இல்லையெனில், தோரயமாக கணக்கிடுவதற்கு புட்டிகளைப் (bottle) பயன்படுத்தலாம். இதிலிருந்து எதற்கு அதிகத் தண்ணீர் செலவழிக்கிறீர்கள், அதனை எவ்வாறு குறைக்கலாம் என்ற காரணத்தைக் கண்டறியலாம்.

Tags : Measurements | Term 3 Chapter 3 | 4th Maths அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 3 : Measurements : Estimation of the volume of a liquid contained in a vessel Measurements | Term 3 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : பாத்திரத்தில் உள்ள நீர்மத்தின் கொள்ளளவினை மதிப்பிடல். - அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்