Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 3.1 (திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்)

அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.1 (திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்) | 4th Maths : Term 3 Unit 3 : Measurements

   Posted On :  13.10.2023 01:14 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்

பயிற்சி 3.1 (திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 3.1


1. ராணியிடம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் இருந்தது. அதனை அவள் தன்னுடைய 5 நண்பர்களுடன் சமமாக பங்கிட்டுக்கொண்டாள் எனில், ஒவ்வொருவரும் எவ்வளவு பெறுவர்?

தீர்வு:

மொத்த எண்ணெயின் அளவு = 1 லிட்டர்

= 1000 மி.லிட்டர்

பகிர்ந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை = 5

1 நபருக்கு கொடுக்கப்பட்ட எண்ணெயின் அளவு = 1000 ÷ 5

= 200 மி.லி


2. ஒரு தேநீர் கோப்பை 2 லிட்டர் தேநீரைக் கொண்டுள்ளது. 500 மிலி கொள்ளளவு கொண்ட கோப்பைகளில் ஊற்றப்படும் எனில், எத்தனை கோப்பைகளை நிரப்ப முடியும்?

தீர்வு: 

மொத்த தேநீரின் அளவு = 2 லிட்டர்

= 2000 மி.லிட்டர்

1 கோப்பையின் கொள்ளளவு = 500 மி.லி


2000 கோப்பையின் எண்ணிக்கை = 2000 ÷ 500

= 4 கோப்பைகள்


3. ராமிடம் 1 லி பழச்சாறு நிரம்பிய புட்டி (bottle) இருந்தது, தன்னுடைய நண்பனுக்கு 100 மிலி பழச்சாறு கொடுத்தான் எனில், அவனிடம் மீதமிருக்கும் பழச்சாறு எவ்வளவு?

தீர்வு:

ராமிடம் உள்ள பழச்சாறின் கொள்ளளவு = 1 லிட்டர்

= 1000 மி.லிட்டர்

நண்பனுக்கு கொடுத்தது = 100 மி.லி

மீதமுள்ள பழச்சாறின் அளவு = 1000 − 100

= 900 மி.லி


4. லிட்டரை, மில்லி லிட்டராக மாற்றுக.

1. 1லி = 1000 மிலி

2. 7 லி = 7000 மிலி

3. 5 லி = 5000 மிலி

4. 9 லி = 9000 மிலி

5. 4 லி  = 4000 மிலி


5. மில்லி லிட்டரை லிட்டராக மாற்றுக.

1. 6000 மிலி = 6லி

2. 2000 மிலி = 2 லி

3. 8000 மிலி = 8 லி

4. 9000 மிலி = 9 லி


குறிப்பு: 1000 மிலி = 1 லி

Tags : Measurements | Term 3 Chapter 3 | 4th Maths அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 3 : Measurements : Exercise 3.1 (Measuring volume of given liquid) Measurements | Term 3 Chapter 3 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள் : பயிற்சி 3.1 (திட்ட அலகில் குறிக்கப்பட்ட குவளைகளைக் கொண்டு நீர்மங்களின் கொள்ளளவினை அளத்தல்) - அளவைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்