Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 4.1 (எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்)

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 4.1 (எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்) | 4th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  12.10.2023 09:43 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

பயிற்சி: 4.1 (எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பயிற்சி: 4.1 (எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி: 4.1


1. கூட்டுக:


விடை:

(i) கூடுதல்: 7 கி.கி 378 கி

(ii) கூடுதல்: 8 கி.கி 888 கி

(iii) கூடுதல்: 9 கி.கி 418 கி


2. கழிக்க:


விடை: 

(i) வித்தியாசம்: 32 கி.கி 310 கி

(ii) வித்தியாசம்: 6 கி.கி 424 கி

(iii) வித்தியாசம்: 18 கி.கி 115 கி


3. ராமன் 3 கி.கி 250 கி தக்காளியும், 5 கி.கி 110 கி உருளைக்கிழங்கும், 3 கி.கி 750 கி வெங்காயமும் வாங்கினான். அவன் வாங்கிய மொத்த காய்கறிகளின் எடை எவ்வளவு?

தீர்வு:


மொத்த எடை = 12 கி.கி 110 கி


4. கண்ணன் வாங்கிய காய்கறி மற்றும் பழங்களின் மொத்த எடை 3 கி.கி 480 கி ஆகும். இவற்றில் பழங்களின் எடை 1 கி.கி 657 கி எனில், காய்கறிகளின் எடை மட்டும் எவ்வளவு?

தீர்வு:


காய்கறிகளின் எடை = 1 கி.கி 823 கி


5. முதல் பையின் எடையானது இரண்டாவது பையின் எடையை விட 1 கி.கி 200 கி அதிகம். முதல் பையின் எடையானது 3 கி.கி 500 கி எனில், இரண்டாவது பையின் எடையைக் கண்டுபிடிக்க.

தீர்வு:


இரண்டாவது பையின் எடை = 2 கி.கி 300 கி

Tags : Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 4 : Measurements : Exercise 4.1 (Addition and subtraction of weights) Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பயிற்சி: 4.1 (எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்) - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்