Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல் | 4th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  12.10.2023 09:40 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்

எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்


எடுத்துக்காட்டு 1

1. கூட்டுக

4 கி.கி 530கி மற்றும்

3 கி.கி 698கி.


விடை: 8கி.கி 228கி

2. கழிக்க

55 கி.கி 207 கிராம்-இலிருந்து

23 கி.கி 345 கிராம்-ஐக் கழிக்க


விடை: 31கி.கி 862கி


எடுத்துக்காட்டு 2

கவிதா 3 கி.கி 435 கி ஆப்பிள்களையும், 1 கி.கி 350 கி ஆரஞ்சுகளையும், 2 கி.கி 355 கி மாம்பழங்களையும் வாங்கினாள். அவள் வாங்கிய மொத்தப் பழங்களின் எடை எவ்வளவு

தீர்வு:

ஆப்பிள்களின் எடை = 3கி.கி 435கி

ஆரஞ்சுகளின் எடை = 1கி.கி 350கி

மாம்பழங்களின் எடை = 2 கி.கி 355 கி


மொத்த பழங்களின் எடை = 7 கி.கி 140 கி


எடுத்துக்காட்டு 3

புட்டிகள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 12 கி.கி 248 கி. வெற்று பெட்டியின் எடை 2 கி.கி 290 கி. பெட்டியில் உள்ள புட்டிகளின் எடை எவ்வளவு?

தீர்வு:

புட்டிகள் நிறைந்த பெட்டியின் எடை = 12 கி.கி 248கி

வெற்றுப் பெட்டியின் எடை = 2 கி.கி 290 கி


புட்டிகளின் எடை 9 கி.கி 958 கி ஆகும்.

Tags : Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 4 : Measurements : Addition and subtraction of weights Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : எடைகளின் கூட்டல் மற்றும் கழித்தல் - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்