Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 4.2 (ஒரு பொருளின் எடையை மதிப்பிடல்)

அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 4.2 (ஒரு பொருளின் எடையை மதிப்பிடல்) | 4th Maths : Term 2 Unit 4 : Measurements

   Posted On :  12.10.2023 09:56 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்

பயிற்சி: 4.2 (ஒரு பொருளின் எடையை மதிப்பிடல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பயிற்சி: 4.2 (ஒரு பொருளின் எடையை மதிப்பிடல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி: 4.2


1. மோகனா 2 கி.கி 600 கி திராட்சையும், 1 கி.கி 450 கி கொய்யாப்பழமும் வாங்கினாள். கொய்யாப்பழத்தை விட மோகனா திராட்சையை எவ்வளவு அதிகம் வாங்கினாள்?

1) 150 கி

2) 1கி.கி 150கி 

3) 1கி.கி 200 கி

4) 4கி.கி

விடை: 2) 1கி.கி 150 கி


2. சரியான குறியிடுக (>,<, =).

50 கி  < 340 கி

640 கி < 800 கி

34கி.கி > 22 கி.கி

1000 கி = 1 கி.கி


3. கூட்டுக:



4. கழிக்க:



5. மூன்று குழந்தைகளின் எடைகள் முறையே 3 கி.கி 650 கி, 5 கி.கி 420 கி மற்றும் 4 கி.கி 750 கி உள்ளன. அவர்களின் மொத்த எடையைக் காண்க.

தீர்வு:


மொத்த எடை = 13 கி.கி 820 கி


6. ஒரு கடைக்காரரிடம் 275 கி.கி 450 கி குளம்பித்தூள் இருந்தது. 80 கி.கி 475 கி குளம்பித்தூள் விற்றுவிட்டது. மீதம் எவ்வளவு குளம்பித்தூள் இருக்கும்?

தீர்வு:


மீதமுள்ள குளம்பித்தூளின் எடை = 194 கி.கி 975 கி


Tags : Measurements | Term 2 Chapter 4 | 4th Maths அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 4 : Measurements : Exercise 4.2 (Estimate the weight of an object) Measurements | Term 2 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள் : பயிற்சி: 4.2 (ஒரு பொருளின் எடையை மதிப்பிடல்) - அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 4 : அளவைகள்