Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 5.1 (ரூபாயை பணமாக மாற்றுதல்)

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 (ரூபாயை பணமாக மாற்றுதல்) | 4th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  13.10.2023 04:09 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பயிற்சி 5.1 (ரூபாயை பணமாக மாற்றுதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.1 (ரூபாயை பணமாக மாற்றுதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.1


1. ₹ 1000 இல் எத்தனை ₹ 500 நோட்டுகள் உள்ளன? ____ விடை: 2

எத்தனை ₹ 200 நோட்டுகள் உள்ளன? ___ விடை: 5

எத்தனை ₹ 100 நோட்டுகள் உள்ளன? ___ விடை: 10

எத்தனை ₹ 50 நோட்டுகள் உள்ளன? ___ விடை: 20


2. கமலாவிடம் ₹ 100, ₹ 50, ₹ 20, ₹ 10 நோட்டுகள் சில்லறையாக இருந்தன. மொத்தம் ₹ 500 கிடைப்பதற்கு அவளிடம் ஒவ்வொன்றிலும் எத்தனை ரூபாய்கள் இருக்கும்

தீர்வு

மதிப்பு வகைப்பாடு ₹500 

₹100 × 4 =     400 

₹50 × 1 =         50

20 × 2 =           40

₹10 × 1 =         10

மொத்தம் ₹500


3. பின்வரும் நோட்டுகளை பைசாக்களாக மாற்றுக.

i. ₹ 7.50 

ii. ₹ 18.75 

iii. ₹ 54.68

iv. ₹ 102.50

v. ₹ 129.45 

vi. ₹ 308.61

விடை

i. ₹7.50

₹7.50 = 7.50 × 100 = 750 பைசா

ii. ₹18.75

₹18.75 = 18.75 × 100 = 1875 பைசா

iii. ₹54.68

₹54.68 = 54.68 × 100 = 5468 பைசா

iv. ₹102.50

₹102.50 = 102.50 × 100 = 10250 பைசா

v. ₹129.45

₹129.45 = 129.45 × 100 = 12945 பைசா

vi. ₹308.61

₹308.61 = 308.61 × 100 = 30861 பைசா


4. (i). பின்வரும் தொகைக்கான மதிப்பு வகைப்பாடு எழுதுக


₹ 200 × ___ = 

₹ 100 × ___ =

₹ 50 × ___ =

₹ 10 × ___ =

₹ 5 × ___ =

₹ 1 × ___ =

மொத்தம் = ₹ ____

விடை

₹200 × 1 = 200 

₹100 × 2 = 200 

₹50 × 1 = 50 

₹10 × 1 = 10 

₹5 × 1 = 5 

₹1 × 1 = 1

மொத்தம் ₹466

(ii) ₹ 845 கிடைக்குமாறு, கொடுக்கப்பட்ட தொகையைக் கொண்டு பெட்டியை நிரப்புக.

(iii)


(iv)



5. பின்வரும் பைசாக்களை நோட்டுகளாக மாற்றவும்.

i. 800 பைசாக்கள்

ii. 500 பைசாக்கள 

iii. 2075 பைசாக்கள் 

iv. 6860 பைசாக்கள் 

v. 200 பைசாக்கள் 

vi. 150 பைசாக்கள்

vii. 1000 பைசாக்கள்

viii. 2000 பைசாக்கள் 

விடை

i. 800 பைசாக்கள்

800 பைசாக்கள் = 800 ÷ 100 = ₹8

ii. 500 பைசாக்கள் 

500 பைசாக்கள் = 500 ÷ 100 = ₹5 

iii. 2075 பைசாக்கள்

2075 பைசாக்கள் = 2075 ÷ 100 = ₹20.75

iv. 6860 பைசாக்கள் 

6860 பைசாக்கள் = 6860 ÷ 100 = ₹68.60 

v. 200 பைசாக்கள்

200 பைசாக்கள் = 200 ÷ 100 = ₹2

vi. 150 பைசாக்கள் 

150 பைசாக்கள் = 150 ÷ 100 = ₹1.50

vii. 1.000 பைசாக்கள்

1000 பைசாக்கள் = 1000 ÷ 100 = ₹10

viii. 2000 பைசாக்கள் 

2000 பைசாக்கள் = 2000 ÷ 100 = ₹20

Tags : Money | Term 3 Chapter 5 | 4th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 5 : Money : Exercise 5.1 (Convert rupees to paise) Money | Term 3 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.1 (ரூபாயை பணமாக மாற்றுதல்) - பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்