Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 5.2 (பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்)

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 (பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்) | 4th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  13.10.2023 04:16 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பயிற்சி 5.2 (பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.2 (பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.2


I. பின்வரும் நோட்டுகளைக் கூட்டுக. [மாற்றமில்லாமல்]



II. பின்வரும் நோட்டுகளைக் கூட்டுக [மாற்றத்துடன்]



III. 1. இளங்கோவன் ஒரு மட்டையை ₹ 105.15 இக்கும், ஒரு பந்தை ₹ 24 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்த மொத்த தொகை எவ்வளவு?



2. சதாம் காய்கறி கடைக்குச் சென்று 1 கி.கி. கத்தரிக்காய் ₹ 28. 50 இக்கும், 1 கி.கி. வெண்டைக்காய் ₹ 10. 50 இக்கும், 1 கி.கி. பூசணிக்காய் ₹ 11. 50 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்த மொத்த தொகை எவ்வளவு?



3. கண்மணி தன் மகளுக்காக ஒரு அட்டையும், ஒரு பேனாவும் ₹ 65.50 இக்கும், ₹ 48.75 இக்கும் வாங்கினாள். இந்த பொருட்கள் வாங்க அவள் செலவழித்த தொகை எவ்வளவு?



4. ரம்யா பிரியாணி, இட்லி, தோசையை ₹ 74.50 இக்கும், ₹ 28.50க்கும், ₹ 60.50 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்தத் தொகையைக் காண்க.


Tags : Money | Term 3 Chapter 5 | 4th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 5 : Money : Exercise 5.2 (Addition on Money) Money | Term 3 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.2 (பணத்தின் மீதான கூடுதல் மற்றும் கழித்தல்) - பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்