Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 5.5 (மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்)

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.5 (மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்) | 4th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  13.10.2023 06:34 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பயிற்சி 5.5 (மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.5 (மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.5


1. மீரா காய்கறிக்கடைக்குச் சென்றாள். அவள் கத்தரிக்காய் ₹ 29.75, முருங்கைக்காய் ₹ 14.60, முள்ளங்கி ₹ 34.50, கேரட் ₹ 42.80 வாங்கினாள். மொத்தத் தொகையைக் கண்டுபிடித்து ஒரு ரூபாய்க்கு முழுமையாக்கவும்.



2. வாசு கார் பொம்மை ₹ 37, ரடி பொம்மை ₹ 24, குரங்கு பொம்மை ₹ 86 வாங்கினான். தோராய விலையைக் கண்டுபிடித்து, அவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தை 10 ரூபாய்க்கு தோராயமாக்கவும்.



3. மணிபாலன் ஒரு புத்தகக் கண்காட்சியில் பாரதியார் புத்தகம் ₹ 26.40 காந்தி புத்தகம் ₹ 18.60, அப்துல் கலாம் புத்தகம் ₹ 43.70, குமரன் புத்தகம் ₹51.90 வாங்கினார். தோராய விலையைக் கண்டுபிடித்து அவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தை ஒரு ரூபாய்க்கு தோரயமாககவும்.



4. கீதா மல்லிகை ₹ 37, ரோஜா ₹ 58, முல்லை, ₹ 26, சாமந்தி ₹ 82 வாங்கினாள். தோராய விலையைக் கண்டுபிடித்து அவற்றிற்கிடையேயான வித்தியாசத்தை 10 ரூபாய்க்கு அருகில் தோராயமாக்கவும்


Tags : Money | Term 3 Chapter 5 | 4th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 5 : Money : Exercise 5.5 (estimation of the total cost) Money | Term 3 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பயிற்சி 5.5 (மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்) - பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்