Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி: 6.1 (பாதை வரைபடம் (Route Map))

தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி: 6.1 (பாதை வரைபடம் (Route Map)) | 4th Maths : Term 2 Unit 7 : Information Processing

   Posted On :  12.10.2023 11:07 pm

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி: 6.1 (பாதை வரைபடம் (Route Map))

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி: 6.1 (பாதை வரைபடம் (Route Map)) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி: 6.1



 (i) பேருந்து நிலையத்திலிருந்து கோயிலை அடைவதற்கு உள்ள வழிப்பாதைகள் எத்தனை?

விடை: ஒன்று

(ii) எது நீண்ட பாதை மற்றும் எது குறுகிய பாதை?

விடை

நீண்ட பாதை: வங்கி 🡺 பேருந்து நிலையம்

குறுகிய பாதை: அங்காடி 🡺 பள்ளிவாசல்

(iii) அங்காடியிலிருந்து (Market) பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள இரு இடங்களைக் குறிப்பிடுக.

விடை: பள்ளிவாசல், வங்கி

(iv) கோயில் மற்றும் மசூதிக்கு இடையில் உள்ள இடம்

() வங்கி

() துணிக்கடை 

() நூலகம்

விடை: () நூலகம்


எடுத்துக்காட்டு

பள்ளியில் ஒரு தோட்டம் அமைப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல்.

படி 1: நிலத்தை 6 மீ நீளத்திலும், 5 மீ அகலத்திலும் சமப்படுத்துதல்,

படி 2: 22 மீ சுற்றளவுடன் வேலி அமைத்தல்.

படி 3: 5 கி.கி விதைகளைத் தயார் செய்தல்.

படி 4: 30 செமீ இடைவெளியில் விதைத்தல்.

படி 5: 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல்


செயல்பாடு 1

பள்ளியில் தூய்மைப்படுத்தும் பணிக்கான படிகளைப் பட்டியலிடுதல்.



செயல்பாடு 2

ஒரு குழு விதிகளை உருவாக்க வேண்டும். ஒரு குழு விளையாடத் தொடங்க வேண்டும். மற்றொரு குழு விளையாட்டைக் கண்காணிக்க வேண்டும்.

நீர் நிரப்பும் போட்டி.



எடுத்துக்காட்டு

குழு I : மாணவர்களை வரிசையில் நிற்கச் செய்தல்

குழு II: மாணவர்களின் உயரத்தை அளவிடுதல்.

குழு III: குறிப்புகள் எடுத்தல்


குழு IV: உயரத்தின் அடிப்படையில் மாணவர்களை மாற்றி நிற்க வைத்தல்

குழு V: மாணவர்களை அவரவர்களுடைய இடத்தில் அமருமாறு கூறுதல்.

Tags : Information Processing | Term 2 Chapter 7 | 4th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 7 : Information Processing : Exercise 7.1 (Route Map) Information Processing | Term 2 Chapter 7 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி: 6.1 (பாதை வரைபடம் (Route Map)) - தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்