Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பாதை வரைபடம் (Route Map)

தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பாதை வரைபடம் (Route Map) | 4th Maths : Term 2 Unit 7 : Information Processing

   Posted On :  12.10.2023 11:03 pm

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பாதை வரைபடம் (Route Map)

பாதை வரைபடம் (Route Map) • குறைந்த மற்றும் நீண்ட வழித்தடங்களைக் கண்டறிதல். • இடங்களுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிதல்.

இயல் 6

தகவல் செயலாக்கம்



வடிப்பு (Modelling)


பாதை வரைபடம் (Route Map)

குறைந்த மற்றும் நீண்ட வழித்தடங்களைக் கண்டறிதல்.

இடங்களுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிதல்.


குறுகிய பாதை

பள்ளிக்கூடம்வீடு.

பள்ளிக்கூடம்மைதானம்வீடு

நீண்ட பாதை: 

பள்ளிக்கூடம்நூலகம்கணினி மையம்வீடு


செயல்பாடு 1

• வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு எத்தனை வழிகளில் செல்வாய்?

• பாதை வரைபடம் வரைந்து பின்னர் குறுகிய பாதை நீண்ட பாதையை அடையாளம் காண்க.


செயல்பாடு 2

கூடுதல் 16 ஐப் பெறுவதற்கான குறுகிய மற்றும் நீண்ட பாதையை எழுதுக.


விடை

குறுகிய  பாதை :  5 => 11 => 16

நீண்ட பாதை      :   5 => 6 => 4 => 1 => 16

Tags : Information Processing | Term 2 Chapter 7 | 4th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 2 Unit 7 : Information Processing : Modelling: Route Map Information Processing | Term 2 Chapter 7 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பாதை வரைபடம் (Route Map) - தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்