Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 9.1: நிகழ்தகவு: தொன்மை அணுகுமுறை (Classical Approach), பட்டறி அணுகுமுறை (Empirical Approach)

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு - பயிற்சி 9.1: நிகழ்தகவு: தொன்மை அணுகுமுறை (Classical Approach), பட்டறி அணுகுமுறை (Empirical Approach) | 9th Maths : UNIT 9 : Probability

   Posted On :  23.09.2023 10:30 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு

பயிற்சி 9.1: நிகழ்தகவு: தொன்மை அணுகுமுறை (Classical Approach), பட்டறி அணுகுமுறை (Empirical Approach)

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 9.1: நிகழ்தகவு: தொன்மை அணுகுமுறை (Classical Approach), பட்டறி அணுகுமுறை (Empirical Approach)

பயிற்சி 9.1

 

1. நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன ?


 

2. 1 முதல் 13 வரை உள்ள இயல் எண்களில், முழுவர்க்க எண்ணாக இருக்க நிகழ்தகவு என்ன?


 

3. ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன ?


 

4. ஒரு பானையில் 24 பந்துகள் உள்ளன, அவற்றில் 3 சிவப்பு, 5 நீலம் மற்றும் மீதி இருப்பவை பச்சை நிறமுடையதாகும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது அது (i) ஒரு நீல நிறப் பந்து (ii) ஒரு சிவப்பு நிறப் பந்து (iii) ஒரு பச்சை நிறப் பந்தாக இருக்க நிகழ்தகவு என்ன?


 

5. இரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும்போது, இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?


 

6. இரு பகடைகள் உருட்டப்படும்போது கிடைக்கும் எண்களின் கூடுதல்


(i) 1 −க்குச் சமமாக  (ii) 4 −க்குச் சமமாக  (iii) 13 − விடச் சிறியதாக


 

7. ஓர் உற்பத்தியாளர் 7000 ஒளி உமிழ் இருமுனைய விளக்குகளை (LED lights) சோதனை செய்ததில் அவற்றில் 25 விளக்குகள் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன?


 

8. ஒரு கால்பந்தாட்டத்தில், ஓர் இலக்குக் காப்பாளரால் (Goal−keeper) 40 இல் 32 முயற்சிகளைத் தடுக்க இயலும் எனில், எதிரணியானது ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்தகவு காண்க.


 

9. கொடுக்கப்பட்ட சுழலட்டையின் (spinner) முள் 3இன் மடங்குகளில் நிலை கொள்ளாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?



 

10. கொடுக்கப்பட்ட சுழலட்டையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்தகவைக் கணக்கிடுமாறு எவையேனும் இரு வினாக்களை உருவாக்குக.


Tags : Numerical Problems with Answers, Solution | Probability | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு.
9th Maths : UNIT 9 : Probability : Exercise 9.1: Probability: Classical, Empirical Approach Numerical Problems with Answers, Solution | Probability | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : பயிற்சி 9.1: நிகழ்தகவு: தொன்மை அணுகுமுறை (Classical Approach), பட்டறி அணுகுமுறை (Empirical Approach) - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு